Main Menu

65வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.செல்வத்துரை தில்லைநாதன் (18/01/2021)

கொடிகாமத்தைச் சேர்ந்த திரு செல்வத்துரை (ஆயுர்வேத வைத்தியர்) அவர்களின் புத்திரன், திரு தில்லைநாதன்
அவர்கள் (கொடிகாமம், காங்கேசன்துறை ஆகிய இடங்களை வசிப்பிடங்களாகவும், செங்குந்த வீதி, நல்லூரைப் புகுந்த இடமாகவும், ஐக்கிய இராச்சியம், லண்டன், கவுன்ஸ்லோவைத் தற்போதய வசிப்பிடமாகவும் கொண்டுள்ளார்) 17ம் திகதி ஜனவரி மாதம் வந்த தனது 65வது பிறந்தநாளை 18ம் திகதி ஜனவரி மாதம் திங்கட்கிழமை இன்று தனது இல்லத்தில் அமைதியாக கொண்டாடுகின்றார்

இன்று 65வது பிறந்தநாளை கொண்டாடும் செல்வத்துரை தில்லைநாதன் அவர்களை அன்பு மனைவி ஜெகசோதி மற்றும் ஐரோப்பாவில் வாழும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இறைவன் அருளோடு தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்

இன்று 65வது பிறந்தநாளை கொண்டாடும் செல்வத்துரை தில்லை நாதன் அவர்களை தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார் திருமதி ஜெகசோதி தில்லைநாதன் அவர்கள்

அவருக்கும் எமது நன்றிகள்.

பகிரவும்...