5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)

ஜேர்மனியில் வசிக்கும் தர்ஷன் கஸ்தூரி தம்பதிகளின் செல்வப் புதல்வன் ஹரீஷ் செல்லம் தனது 5வது பிறந்த நாளை 21ம் திகதி ஏப்ரல் மாதம் செவ்வாய்க் கிழமை இன்று தனது இல்லத்தில் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்.

இன்று 5வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஹரீஷ் செல்லத்தை, அன்பு அப்பா, அம்மா, அம்மம்மா, அப்பம்மா, துவாரகன் பெரிய மாமா, கார்த்திக் சின்ன மாமா, பிரபா மாமா, மாமி, இளங்கோ மாமா, மாமி, ஜென்சன் சித்தப்பா, அகிலா அத்தை, கபின்ஷா மச்சாள், செயோன் மச்சான், சயிலஷ், சிவா மாமா, மாமி குடும்பம், கோபி குட்டி மாமா, கஜன் குட்டி மாமா, ரவி மாமா, மாமி குடும்பம், பிள்ளைகள், மற்றும், உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 5வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஹரீஷ் செல்லம் எல்லா செல்வங்களும் பெற்று, பல்லாண்டு காலம் பார் போற்ற வாழ்க வாழ்கவென
வாழ்த்துகின்றார்கள் தமிழ் ஒலி அன்ரிமார், மாமாமார், அன்பு நேயர்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார் இன்று 5வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஹரீஷ் செல்லத்தின் அப்பம்மா குகா அவர்கள். அவருக்கும் எமது நன்றிகள்.

gg66935832



« (முந்தைய செய்திகள்)
(மேலும் படிக்க) »



© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !