Day: October 31, 2026
நாளை முதல் குறிப்பிட்ட சில செயற்பாடுகளுக்கு ‘TIN’ இலக்கம் கட்டாயம்

குறிப்பிட்ட சில செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) சமர்ப்பிக்கப்படுவதை நாளை (01) முதல் கட்டாயமாக்கியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, வங்கியொன்றில் அல்லது நிதி நிறுவனமொன்றில் கணக்கொன்றைத் திறத்தல், கட்டிட வரைபடத்திற்கு அனுமதிமேலும் படிக்க...
கிரிப்டோ உலகில் அதிர்ச்சி; 6.3 பில்லியன் டொலர் கொள்ளை

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை தளமான பைனான்ஸ் (Binance), ஒரு சிக்கலான ஹேக்கிங் தாக்குதலின் மூலம் 6.3 பில்லியன் டொலர் திருடப்பட்ட சம்பவத்தில், அதில் சுமார் பாதியளவிலான நிதியைத் தாங்கள் முடக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதுவே கிரிப்டோ வரலாற்றில் மிகப்பெரிய திருட்டாகக் கருதப்படுகிறது.மேலும் படிக்க...
வாட்ஸ்அப் மூலம் நிதி மோசடி; பெண்ணொருவர் கைது

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தில், வாட்ஸ்அப் குழு ஒன்றின் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் 46 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர், வாட்ஸ்அப் குழு ஒன்றின் வாயிலாக பெறுமதியானமேலும் படிக்க...
பாரிய நிதி மோசடி; தனியார் நிறுவன ஊழியர் கைது

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 30 வயதுடைய ஊழியர் ஒருவர், 59.6 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர், நிறுவனத்தின் கணினித் தரவுத்தளத்தில் போலியானமேலும் படிக்க...
ஜெர்மனி முழுவதும் இன்று மாபெரும் இளைஞர் போராட்டம்

ஜெர்மனி முழுவதும் சனிக்கிழமையன்று (இன்று) நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்களில் 1,60,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் முன்னெடுக்கும் இந்த இயக்கம், சிறந்த கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுகளைக் குறைத்தல் ஆகிய கோரிக்கைகளைமேலும் படிக்க...
19 வயதுக்கு உட்பட்ட ஆசியக் கிண்ணம்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு

ஓமானில் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினால் 15 வீரர்களைக் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விரான்மேலும் படிக்க...
23 வயதுக்கு உட்பட்டோருக்கு மதுபானம் வழங்கத் தடை – கேரளாவில் புதிய கட்டுப்பாடு

கேரளாவில் 23 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் வழங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுபானசாலைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வயதை உறுதிப்படுத்துவதற்காக, தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களைப் பரிசோதிக்குமாறு மாநில மதுவரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. வயது குறைவாகத் தோற்றமளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மதுபானம் வழங்குவதற்குமேலும் படிக்க...
27 இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் தாக்குதல்கள் புதிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை (27) இந்திய மாலுமிகளை ஏற்றிச் சென்ற பனாமா கொடியிடப்பட்ட எம்டி லூயிஸ் 1 என்ற எண்ணெய் கப்பல் மீது ஒட்டுக்கண்ணித் தாக்குதல் நடத்தப்பட்டது. பெப்ரவரியில்மேலும் படிக்க...
பரீட்சை வெற்றியைத் தாண்டி வாழ்க்கைக்குத் தயார்படுத்தும் இடமாகப் பாடசாலைகள் அமைய வேண்டும் – பிரதமர் ஹரிணி

பாடசாலை என்பது பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மாத்திரம் கல்வி வழங்கும் இடமல்ல என்றும், தலைமைத்துவம், குழு உணர்வு மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான விழுமியங்களைப் பிள்ளைகளிடம் வளர்க்கும் மிக முக்கியமான இடமாகப் பாடசாலை திகழ வேண்டும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும்மேலும் படிக்க...
17 கைதிகள் தப்பியோட்டம்; தமிழக முதல்வர் விஜய் அதிரடி நடவடிக்கை

தேனி மாவட்டச் சிறையில் 17 கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் சென்ற சம்பவத்தின், சில நாட்களுக்குப் பிறகு, குறித்த சிறையின் துணை கண்காணிப்பாளரைத் தமிழக முதல்வர் விஜய் இன்று (31) பணியிடை நீக்கம் செய்துள்ளார். மேலும் சிறை ஊழியர்கள் பலரை இடமாற்றம் செய்யமேலும் படிக்க...


