Main Menu

40வது திருமண நாள் வாழ்த்து – திரு திருமதி சுப்பிரமணியம் மனோகரி (15/09/2025)

Champs sur marne இல் வசிக்கும் திரு திருமதி சுப்பிரமணியம் மனோகரி அவர்கள் திங்கள் கிழமை 15/09/2025 அன்று தமது 40ஆவது திருமண நாளிளை தமது இல்லத்தில் கொண்டாடுகின்றனர்.

மற்றும்
சுப்பிரமணியம் 02/09/2025 (67)
மனோகரி 14/09/2025 (63) அன்று அவர்களின் பிறந்தநாளையும் சேர்த்து அனைவரும் வாழ்த்துவோம்

பிள்ளைகள் தர்ஷிகா சகிர்தன் விஜிர்தன்
பேரப்பிள்ளைகள் மவீஷ் யுதிஷ்
மற்றும் இலங்கையில் வசிக்கும் மோகன் வசந்தா குடும்பம்,
கனடாவில் வசிக்கும் பரமோஸ்வரி குடும்பம் உலகநாதன் சகுடும்பம்
பிரான்ஸ்சில் வசிக்கும் யோகசந்திரன் குடும்பம், ஜெந்திரன் குடும்பம், அஸ்ரேலியாவில் வசிக்கும் சுரேந்திரன் குடும்பம்.

மற்றும் TRT தமிழ் வானொலி கலைஞர்கள் நேயர்கள் அனைவரும் இவர்கள் அனைவரின் சார்பிலும் இனிய பிறந்தநாள் மற்றும் திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

பகிரவும்...
0Shares