40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு திருமதி.சிவசுந்தரலிங்கம் தனயோகவதி (28/10/2025)
தாயகத்தில் அளவெட்டி ஆறுகால் மடத்தை பிறப்பிடமாக கொண்டவர்களும் தற்போது ஜேர்மனியில் வசிக்கும் சிவசுந்தரலிங்கம் தனயோகவதி தம்பதிகள் தங்களது 40 வது ஆண்டு திருமண நாளை இன்று 28ம் திகதி ஒக்டோபர் மாதம் செவ்வாய்க்கிழமை தங்களது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள் .
இன்று 40வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் சிவசுந்தரலிங்கம் தனயோகவதி தம்பதிகளை வாழ்த்துவோர்கள் அன்பு பிள்ளைகள் ,விதுஷா ,வினோதா, டக்சி அன்பு மருமக்கள் பிரகாஷ்ராஜ் (ஜேர்மனி ) நவநீதன் (அமேரிக்கா ) மிலோஜன் (ஜேர்மனி ) பேரப்பிள்ளைகள் ஆதித்தியா, வர்ஷா, அனிஷா, நிருஜா, டியா, ரியன் மற்றும் உற்றார்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இணைந்து அபிராமி உபாசகித்தாயின் அருளோடு தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துகின்றார்கள் .
இன்று 40வது திருமணநாளை கொண்டாடும் சிவசுந்தரலிங்கம் தனயோகவதி தம்பதிகளை TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து வாழ்த்தி மகிழ்கின்றோம்.
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் விதுஷா, வினோதா, டக்சி மற்றும் மருமக்கள் பிரகாஷ்ராஜ், நவநீதன், மினோஜன் ஆகியோர் .
அவர்கள் அனைவருக்கும் நன்றி


பகிரவும்...
