40வது ஆண்டு திருமணநாள் வாழ்த்து – திரு திருமதி. தயாளன் & வதனா (11/12/2023)
தாயகத்தில் உரும்பிராயை சேர்ந்த பிரான்ஸ் Val d’Europe, Serris இல் வசிக்கும் தயாளன்&வதனா தம்பதிகள் தங்களது 40வது ஆண்டு திருமணநாளை 11ம் திகதி மார்கழி மாதம் திங்கட்கிழமை இன்று தங்களது இல்லத்தில் கொண்டாடுகின்றனர்.
இன்று தமது 40 வது ஆண்டு திருமணநாளை கொண்டாடும் தயாளன்& வதனா தம்பதிகளை அன்பு பிள்ளைகள் சிவயெனி, திருவரன் , திருக்குமரன், மருமக்கள் காந்தீபன், தாரணி, சரணியா பேரப்பிள்ளைகள் சாளினி, நிசா, ஐடன், ஐலா, லயானா மற்றும் அக்காமார், அத்தான்மார், அண்ணாமார், அண்ணிமார், பெறாமக்கள் , மருமக்கள், மச்சான்மார், மச்சாள்மார், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் உரும்பிராய் கற்பகப் பிள்ளையார் அருளோடு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
இன்று 40வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் தயாளன்&வதனா தம்பதிகளை TRT தமிழ் ஒலி குடும்பமும் இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
இன்றைய TRTதமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பேரப்பிள்ளைகள் சாளினி, நிசா, ஐடன் , ஐலா, லயானா
அனைவருக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.
பகிரவும்...