Main Menu

21வது பிறந்தநாள் வாழ்த்து – தேவமனோகரன் பிரவின் (29/03/2021)

Paris இல் வசிக்கும் தேவமனோகரன் சசிகலா தம்பதிகளின் செல்வப்புதல்வன் பிரவின் தனது 21வது பிறந்தநாளை 29ம் திகதி மார்ச் மாதம் திங்கட்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று 21வது பிறந்தநாளை கொண்டாடும் பிரவின் அவர்களை அன்பு அப்பா அன்பு அம்மா பெரியப்பாமார், பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார், அண்ணாமார், அக்காமார், தம்பிமார், தங்கைமார், மாமாமார், மாமிமார், மச்சான்மார், மச்சாள்மார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் பிரவின் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் பார் போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 21வது பிறந்தநாளை கொண்டாடும் பிரவினை TRTதமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார் மாமாமார் அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் பார்போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பெற்றோர்கள் தேவமனோகரன் சசிகலா தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...