Day: March 29, 2021
21வது பிறந்தநாள் வாழ்த்து – தேவமனோகரன் பிரவின் (29/03/2021)
Paris இல் வசிக்கும் தேவமனோகரன் சசிகலா தம்பதிகளின் செல்வப்புதல்வன் பிரவின் தனது 21வது பிறந்தநாளை 29ம் திகதி மார்ச் மாதம் திங்கட்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்று 21வது பிறந்தநாளை கொண்டாடும் பிரவின் அவர்களை அன்பு அப்பா அன்பு அம்மாமேலும் படிக்க...
மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றி அமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சி அளித்துள்ள ஆராய்ச்சி!
மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைத்து அழிக்கும் செயற்பாட்டை சூழல் மாசுபாடு செய்துவருவதாக சுற்றுச்சூழல் விஞ்ஞானி, மருத்துவர் ஷன்னா ஸ்வான் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். மனித இனப்பெருக்கம் எதிர்கொள்ளும் சவால்களை விவரிக்கும் ‘கவுண்ட் டவுன்’ என்ற தலைப்பிலான அவரது புத்தகத்தில் அவர்மேலும் படிக்க...
திமுக ஆட்சிக்கு மக்கள் ஏங்குவதாக ஸ்டாலின் மனக்கணக்கு போடுகிறார்- தினகரன்
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மணல் திருட்டு, கட்ட பஞ்சாயத்து, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து விடும். அவர்கள் தற்போது கோர பசியில் உள்ளனர். திண்டுக்கல் மாவட் டத்தில் அ.ம.மு.க. கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர்மேலும் படிக்க...
சூயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்கு கப்பல் போராடி மீட்பு
சூயஸ் கால்வாயில் சரக்கு கப்பல் சிக்கிக் கொண்டதால் ஆசிய நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே கடல் வழியான சரக்கு போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஐரோப்பாவையும் ஆசியாவையும் கடல் வழியாக இணைக்கும் வகையில் சூயஸ் கால்வாய் உருவாக்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை 20 ஆயிரம்மேலும் படிக்க...
மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்களா?- கமல்ஹாசன் மீது நடிகை கவுதமி கடும் தாக்கு
மக்கள் நீதி மய்யம் மாற்றத்தை கொண்டுவருவோம் என்கிறார்கள். அந்த மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்களா? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ந் தேதிக்கு பிறகு தெரியும். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்மேலும் படிக்க...
தமிழ் இனத்தின் விடுதலைக்காக இந்தியா தனது பங்களிப்பினை வழங்கும்- மாவை
இந்தியா, தமிழ் இனத்தின் விடுதலைக்காக சர்வதேசத்தில் தனது பங்களிப்பினை வழங்குமென எதிர்ப்பார்ப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கும் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.மேலும் படிக்க...
தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிபர்களுக்கு தடை விதித்தது இலங்கை அரசாங்கம்!
பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட சில செல்வாக்குமிக்க அமைப்புகள் உட்பட பல தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. சில குழுக்கள் 2014இல் தடை செய்யப்பட்டன, எனினும் அவை 2015இல் அரசாங்கத்தால் பட்டியலிடப்படவில்லை. இந்த நிலையில், 2012ஆம் ஆண்டின்மேலும் படிக்க...
நல்லூரிலுள்ள கிட்டுப்பூங்காவின் முகப்பு விஷமிகளினால் தீ வைக்கப்பட்டு நாசம்
யாழ்.நல்லூர் முத்திரை சந்தியில் அமைந்துள்ள கிட்டுப்பூங்காவின் முகப்பு, விஷமிகளினால் தீ வைக்கப்பட்டு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும்மேலும் படிக்க...