Day: March 12, 2021
கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்ய தடை இல்லை – உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
அமெரிக்காவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் பெருமளவில் உதவி செய்கின்றன. கொரோனா தொற்று நோயில் இருந்து உலகம் விடுபடுவதற்காக பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ளன. இதில் பெரும்பாலான மருந்துகள் கொரோனாவை தடுக்க பெருமளவில்மேலும் படிக்க...
பிரான்ஸில் பிரித்தானிய மாறுபாடு வைரஸ் தீவிரம் அடைந்துள்ளது: சுகாதார அமைச்சர் எச்சரிக்கை
பிரான்ஸில் பிரித்தானிய மாறுபாடு வைரஸ் மிக தீவிரமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ஒலிவர் வாரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பிரான்ஸில் பிரித்தானிய பிரிவு வைரஸ் 64 சதவீதமாக உள்ளது. இதனால், அடுத்து வரும் வாரங்களில் மிக இறுக்கமான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளமேலும் படிக்க...
போடியில் ஓபிஎஸ்-ஐ எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தமிழக சட்டசபையில் தி.மு.க. சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழக சட்டசபையில் தி.மு.க. சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். வேட்பாளர்களின் விவரம்:- நாகர்கோவில் -சுரேஷ்ராஜன்ராதாபுரம்-அப்பாவுஅம்பாசமுத்திரம்-ஆவுடையப்பன்திருநெல்வேலி-லட்சுமணன்திருசெந்தூர்-மேலும் படிக்க...
கொளத்தூரில் மு.க.ஸ்டாலினும், சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலினும் போட்டி
சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியன், துறைமுகத்தில் சேகர் பாபு ஆகியோர் தி.மு.க. சார்பில் போட்டியிடுகின்றனர். தமிழக சட்டசபையில் தி.மு.க. சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் விவரம்:-கொளத்தூர்- மு.க.ஸ்டாலின்சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி- உதயநிதி ஸ்டாலின்சைதாப்பேட்டை- மா.சுப்பிரமணியன்துறைமுகம்-சேகர்மேலும் படிக்க...
ஹமாஸ் போராளிகள் அமைப்பின் தலைவராக யாஹ்யா அல்-சின்வார் மீண்டும் தேர்வு!
ஹமாஸ் போராளிகள் அமைப்பின் தலைவராக யாஹ்யா சின்வார் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். காசா முனை பகுதியில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு தமது அரசியல் பிரிவின் தலைவராக யாஹ்யா அல்-சின்வாரை தேர்ந்தெடுத்துள்ளதாக ஹமாஸ் போராளிகள் அமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பாலஸ்தீனிய போராளிகளுக்கு எதிராக சந்தேகத்திற்கிடமானமேலும் படிக்க...
சர்வதேச உறவுகள் குறித்து அரசுக்கு எந்த அறிவும் இல்லை- சஜித்
இலங்கையில் நடைபெறும் பிம்ஸ்டெக் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள மியன்மார் வெளியுறவு அமைச்சரை அழைப்பது சிக்கலான விடயமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய மியன்மார் அரசாங்கம், இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை இது உறுதிப்படுத்துகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் படிக்க...
மூக்கு வழியே செலுத்தும் புதிய தடுப்பு மருந்து- ஆய்வைத் தொடங்கியது இந்திய நிறுவனம்!
கொரோனாவைத் தடுக்க மூக்கு வழியே செலுத்தும் புதிய தடுப்பு மருந்து பரிசோதனையை இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இந்தப் பரிசோதனைக்கு அனுமதியளித்துள்ளதுடன் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம்மேலும் படிக்க...
இலங்கை விவகாரம்: ஐ.நாவில் சமர்பிக்கப் பட்டுள்ள தீர்மான வரைவு குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அதிருப்தி
நீதிக்காக போராடும் தமிழ் மக்களுக்கு, ஐ.நாவில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு பெரும் ஏமாற்றத்தை தருவதாக அமைந்துள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு மேலும் ஒரு காலநீடிப்பினை வழங்கி, பொறுப்புக்கூறலை நீர்த்துப் போகச் செய்கின்ற வகையில், ஐ.நா.மனித உரிமைச்மேலும் படிக்க...
இந்தியாவிற்கும் இலங்கைக்குமான நட்பில் அபிவிருத்தி முக்கிய இடம் வகிக்கின்றது- கோபால் பக்லே
இந்தியாவிற்கும் இலங்கைக்குமான நட்பில் அபிவிருத்தி முக்கியமான இடமாக உள்ளதுடன் எமது திட்டங்கள் நேரடியாக மக்களை சென்றடைந்துள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார். மடு தேவாலய பகுதிகளில் யாத்திரைக்காக வருகை தரும் யாத்திரிகர்களுக்கான தங்குமிட விடுதி அமைப்பதற்கான அடிக்கல்மேலும் படிக்க...