Day: December 12, 2020
பெலாரஸ் ஜனாதிபதியின் நிதிச் சொத்துக்களை சுவிஸ்லாந்து முடக்கியது!
கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் நிதிச் சொத்துக்களை சுவிஸ்லாந்து முடக்கியுள்ளது. சுவிஸ்லாந்து வழியாக செல்லவோ அல்லது பயணிக்கவோ தடை விதிக்கப்பட்ட 15 பேரில் லுகாஷென்கோ மற்றும் மகன் விக்டர் ஆகியோர் அடங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. வன்முறை மற்றும்மேலும் படிக்க...
உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு முடக்கப்பட்டது!
உடுவில் பிரதேச செயலகப் பிரிவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார். உடுவில் பிரதேச செயலக பிரிவிலுள்ள 30 கிராம அலுவலகர் பிரிவுகளில் 28 பிரிவுகளில் கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
மருதனார்மடம் சந்தையில் 136 வியாபாரிகளிடம் பெறப்பட்ட மாதிரிகள் அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு!
யாழ்ப்பாணம், மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளிடம் பெறப்பட்ட மாதிரிகளில் 136 பேரின் மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அவற்றின் பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை நாளையே வெளிவரும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர்மேலும் படிக்க...
ஈரானிய ஊடகவியலாளர் தூக்கிலிடப்பட்டார்: பிரான்ஸ்- மனித உரிமைக் குழுக்கள் கண்டனம்!
2017ஆம ஆண்டு அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களின் போது வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஈரானிய ஊடகவியலாளர் ருஹொல்லா சேம் தூக்கிலிடப்பட்டார் என்று ஈரானின் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது பல ஆண்டுகளாக நாடுகடத்தப்பட்ட பின்னர் 2019ஆம் ஆண்டில் சிறைபிடிக்கப்பட்ட சேமின் மரணமேலும் படிக்க...
இம்மாத இறுதிக்குள் மேலும் 5,000 சிறைக் கைதிகள் விடுவிக்கப் படுவார்கள்
இம்மாத இறுதிக்குள் கிட்டத்தட்ட 5,000 கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார். தற்போது 29 சிறைச்சாலைகள் மற்றும் இரண்டு புனர்வாழ்வு நிலையங்களிலும் 25,000 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
பிரான்ஸில் உள்ளிருப்புக் கட்டுப்பாடு நீக்கப்பட்டு 15ஆம் திகதி முதல் ஊரடங்கு அமுல்!
பிரான்ஸில் உள்ளிருப்புக் கட்டுப்பாடு நீக்கப்பட்டு, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஊரடங்கு அமுலாக உள்ளதாகப் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார். பிரான்ஸ் கலாச்சார இடங்களை மீண்டும் திறப்பதை தாமதப்படுத்தும் மற்றும் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அறிமுகப்படுத்தும். ஒக்டோபர் பிற்பகுதியில் முடக்கநிலைமேலும் படிக்க...
ஜோ பைடன், கமலா ஹாரிஸ் 2020ம் ஆண்டின் சிறந்த நபர்களாக தேர்வு – டைம் இதழ் கவுரவம்
அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடன், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரிசை 2020–ம் ஆண்டின் சிறந்த நபர்களாக டைம் இதழ் தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் காற்றில் எவ்வளவு காலம் வாழ்கிறது?- நிபுணர்கள் புதிய கோணங்களில் ஆராய்ச்சி
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காற்றில் எவ்வளவு காலம் வாழ்கிறது? என்பதை கண்டறிய நிபுணர்கள் புதிய கோணங்களில் ஆராய்ச்சி செய்ய உள்ளனர். அபுதாபி அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- அபுதாபியில் உள்ள கலீபா பல்கலைக்கழகம் மற்றும் கிளிவெலாண்ட் மருத்துவமேலும் படிக்க...
ரஜினிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
இன்று 70வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று 70வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அன்பான ரஜினிகாந்த் ஜி-க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.மேலும் படிக்க...
விவசாயிகளின் போராட்டத்தை நிறுத்த ஆயிரக் கணக்கான பொலிஸார் குவிப்பு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, விவசாயிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 17ஆவது நாளாக இன்றும் (சனிக்கிழமை) டெல்லி மற்றும் டெல்லி எல்லைப்புற சாலைகளில் தொடர்ந்துமேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 98 இலட்சத்தை கடந்தது
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 98 இலட்சத்தை கடந்துள்ள நிலையில், 93.24 இலட்சம் பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இன்று (சனிக்கிழமை) காலை, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,மேலும் படிக்க...
அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒரு குடையின் கீழ் பயணிக்க வேண்டும் – செல்வம்!
அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒரு குடையின் கீழ் பயணிக்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மற்றவர்களை ஒற்றுமைப்படுத்திவிட்டு தங்களது தனித்துவத்தினை பேணவேண்டும்மேலும் படிக்க...
கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவில் கட்டுவதற்கு அரச தரப்பு இணக்கம் – சுமந்திரன்!
திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவில் கட்டுவதற்கு அரச தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.கே.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகள் மற்றும் கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பு நேற்று(வெள்ளிக்கிழமை) மாலைமேலும் படிக்க...
கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று – இராணுவ தளபதியின் விசேட அறிவிப்பு
கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 22 ஆம் திகதிக்கு இன்னும் 10 நாட்கள் இருப்பதாகவும்,மேலும் படிக்க...
தமிழர்களின் பிரச்சினைகளுக்கு முஸ்லிம் தலைவர்களும் குரல் கொடுக்க வேண்டும் – மனோ கணேசன்
முஸ்லிம் அரசியல் தலைமைகள் அரசியல் கைதிகள் மற்றும் தோட்டத் தொழிலாளரின் சம்பள விவகாரம் தொடர்பாக குரல் கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே, அவர் குறித்த வேண்டுகோளினை விடுத்துள்ளார். முஸ்லிம்களின்மேலும் படிக்க...