Day: December 7, 2020
தடுப்பூசி கொண்டு செல்ல இராணுவம் பயன் படுத்தப்படலாம்: ஜேம்ஸ் க்ளெவர்ளி
ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசியை பெல்ஜியத்திலிருந்து பிரித்தானியாவிற்கு கொண்டு செல்ல இராணுவம் பயன்படுத்தப்படலாம் என்று வெளியுறவு அலுவலக அமைச்சர் ஜேம்ஸ் க்ளெவர்ளி தெரிவித்துள்ளார். தடுப்பூசிகள் போடும் பணிகளை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக குறித்த தடுப்பூசிகள் கொண்டுவரப்படுகின்றது. சுகாதார ஊழியர்கள், 80 வயதிற்குமேலும் படிக்க...
காந்தியை கொன்றவர்களிடம் மேற்குவங்காளம் ஒருபோதும் தலை வணங்காது- மம்தா
மகாத்மா காந்தியை கொன்றவர்களிடம் மேற்குவங்காளம் ஒருபோதும் தலைவணங்காது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபை தேர்தல் 2021ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ளபோதும் அரசியல் கட்சியினர் தற்போதுமேலும் படிக்க...
முல்லைத்தீவில் மீண்டும் கன மழை: பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் கன மழை பெய்தமையினால், பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. காற்றுடன் கூடிய பலத்த மழை ஓய்ந்திருந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் இருந்து, இரவு முழுவதும் பலத்த மழை பெய்துள்ளது. இதனால்மேலும் படிக்க...
10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.கார்த்திக் பவிதன் (07/12/2020)
தாயகத்தில் வேலணை மேற்கை சேர்ந்த பிரான்ஸ் Villepreux இல் வசிக்கும் கார்த்திக் மாலினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் பவிதன் தனது 10வது பிறந்தநாளை 7ம் திகதி டிசம்பர் மாதம் திங்கட்கிழமை இன்று தனது சகோதரிகளுடன் இணைந்து கொண்டாடுகின்றார். பவிதன் செல்லத்தை அன்பு அப்பா,அன்புமேலும் படிக்க...
எதிர்கட்சியினரின் புறக்கணிப்புக்கு மத்தியில் வெனிசுவேலாவில் தேர்தல்
தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவின் சட்டமன்றத் தேர்தல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிலையில், அதன் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இந்தத் தேர்தலைப் புறக்கணித்துள்ள நிலையில், சோஷலிச ஜனாதிபதி நிகோலஸ் மடுரோவின் கைகளுக்கு மீண்டும் ஆட்சி செல்லும் எனமேலும் படிக்க...
2030 வரை மீட்சியில்லை: கொரோனாவால் மோசமான வறுமை 100 கோடியைத் தொடும்- ஐ.நா.
கொரோனா வைரஸின் நீண்டகாலப் பாதிப்பால் 2030ஆம் ஆண்டுக்குள் உலகில் வாழும் மக்களில் மேலும் 20.70 கோடி பேர் வறுமைக்குள் செல்வார்கள் என ஐ.நா. தெரிவித்துள்ளது. இதன்மூலம், மோசமான வறுமை நிலைக்குத் தள்ளப்படுவோர் எண்ணிக்கை 100 கோடிக்கும் மேல் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
விவசாயிகளின் போராட்டம் : டெல்லி முதல்வர் நேரில் ஆய்வு!
விவசாயிகளின் போராட்டம் 12வது நாளாக நீடிக்கும் நிலையில் டெல்லி எல்லையில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று (திங்கட்கிழமை) ஆய்வு செய்யவுள்ளார். விவசாயிகளின் போராட்டம் 12 ஆவது நாளகவும் நீடித்து வருகின்றது. அவர்களுக்கு மாநில அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கெஜ்ரிவால் இன்றுமேலும் படிக்க...
தமிழகத்தில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை – விஜயபாஸ்கர்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை மேலும் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புயல் மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி கிடைக்க கூடுதலாக 240 நடமாடும் குழுக்களை ஆரம்பித்துமேலும் படிக்க...
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுசெயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுசெயலாளர் பூ.பிரசாந்தனின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு இன்று (திங்கட்கிழமை) சூம் தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்றது. அதாவது, சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றுக்கு அழைத்துவராமல் நீதவான் நீதிமன்ற நீதிபதிமேலும் படிக்க...
சாதாரண தரப் பரீட்சை இடம் பெறும் திகதி அறிவிப்பு – மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சாதாரணதரப் பரீட்சை மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11 வரைமேலும் படிக்க...
பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கார்த்திகைப்பூ விவகாரம்: சாரா ஹல்டனை சந்திக்கிறார் வெளிவிவகார அமைச்சர்
பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழீழத்தின் தேசிய அடையாளமாக கருதப்படும் கார்த்திகைப் பூ ஒளிரவிடப்பட்டமை குறித்து அரசாங்கம் தனது அதிருப்தியை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகமெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழர்கள் நவம்பர் 27ஆம் திகதியன்று மாவீரர்களை நினைவு கூர்வது வழமையாகும். இந்நிலையில் குறித்தமேலும் படிக்க...