18வது பிறந்த நாள் வாழ்த்து – தயாபரன் நிவேத் (12/10/2021)
தாயகத்தில் கோப்பாயை பிறப்பிடமாகவும் London னில் Romford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தயாபரன் கஜந்தி தம்பதிகளின் செல்வப் புதல்வன் நிவேத் தனது 18வது பிறந்தநாளை 12ஆம் திகதி அக்டோபர் மாதம் செவ்வாய்க்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் .
இன்று 18வது பிறந்தநாளை கொண்டாடும் நிவேத்தை அன்பு அப்பா, அன்பு அம்மா, தம்பி தருண், பிரான்ஸ்சில் வசிக்கும் அப்பப்பா, அப்பம்மா, பாட்டி செல்லம்மா, மாமா மோகன், மாமி சுகி, மச்சாள்மார் அபிஷா, ஆரணி, மச்சான் ஆகாஸ், சித்தப்பா தயாநந்தன்,சித்தி லீலியாள், தங்கைமார் வதனா, லோறினா, தம்பி ஜோஸ்வா, London னில் வசிக்கும் மாமா விக்கினேஸ்வரன், மாமி சுகனி, மச்சாள் சுயானா, மச்சான் விஸ்ணு, இந்தியாவில் வசிக்கும் அம்மப்பா, அம்மம்மா, மாமா மாமி, மச்சான் மச்சாள், பெரியப்பா,பெரியம்மா, அண்ணா, அக்காமார்,மற்றும் சற்குணம் தாத்தா குடும்பம், இரவிக்குமாரன் தாத்தா குடும்பம், சற்குரு தாத்தா குடும்பம், குணரத்னராஜா தாத்தா குடும்பம், ரவிசந்திரன் தாத்தா குடும்பம், மாமாமார், மாமிமார், சித்தப்பாமார், மச்சாள்மார், மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வீரபத்திரர், பிள்ளையார், அம்மன் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்வாண்டு காலம் பார்போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று 18வது பிறந்தநாளை கொண்டாடும் நிவேத் அவர்களை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார், மாமாமார், அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாணடு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் பாட்டி, அப்பா, அம்மா, தம்பி தருண், தாத்தாமார், அப்பம்மாமார்.
அவர்கள் அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றி.