Day: October 12, 2021
பிரேசில் அதிபருக்கு கால்பந்தாட்ட மைதானத்தில் அனுமதி மறுப்பு
கால்பந்து போட்டியை பார்பதற்காக சென்ற பிரேசில் அதிபரை அதிகாரிகள் மைதானத்துக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் அவர் அங்கிருந்து கோபத்துடன் புறப்பட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் சாதாரண காய்ச்சல் போன்றதே என கூறிவரும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ வைரஸ் பரவலை கட்டுப்படுத்தமேலும் படிக்க...
ஆயுதங்களைப் அதிகரிப்பது தற் காப்புக்காக மட்டுமே போரைத் தொடங்குவதற்கு அல்ல: வடகொரிய தலைவர்!
ஆயுதங்களைப் அதிகரிப்பது தற்காப்புக்காக மட்டுமே போரைத் தொடங்குவதற்கு அல்ல என வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் படி கேசிஎன்ஏ, ‘சுய பாதுகாப்பு 2021’ என்ற பெயரில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற பாதுகாப்புமேலும் படிக்க...
1972-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் இதுவரை கட்சி மாறாதவர்களுக்கு மரியாதை
அ.தி.மு.க. பொன்விழா நிகழ்ச்சியின்போது வழக்கம் போல் கொடியேற்றி இனிப்பு வழங்குவது, எம்.ஜி.ஆரின் புகழ் பாடுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்துகொள்ள வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. அ.தி.மு.க. பொன் விழாவை எப்படி கொண்டாடுவது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் தலைமை கழகத்தில்மேலும் படிக்க...
கர்நாடகா மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்- அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்
கர்நாடகா மாநிலம்- கலபுர்கி மாவட்டத்தில் திடீர் நிலநடுக்கம் நேற்று (திங்கட்கிழமை) ஏற்பட்டது. நேற்று இரவு 9.54 மணிக்கு ஏற்பட்ட நில நடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 1 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கலபுரகி நகரப் பகுதிகளில்மேலும் படிக்க...
மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !
மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை புறந்தள்ளி செயற்பட்டால், வெற்றிகரமான பயணத்தை ஒருபோதும் மேற்கொள்ள முடியாது என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். கட்டுபெத்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி உள்ளிட்டமேலும் படிக்க...
அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சாதகமான ஒரு நிலைப்பாட்டை எடுக்க மாட்டார்கள் – சித்தார்த்தன்
இந்த அரசாங்கம் வந்த பொழுதே எமக்கு தெரியும் அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சாதகமான ஒரு நிலைப்பாட்டை எடுக்க மாட்டார்கள் என தெரியும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். அரசாங்கத்தின் தற்போதைய போக்குகள் தொடர்பாகமேலும் படிக்க...
நல்லெண்ண விஜயமாக இந்திய இராணுவப் படைகளின் பிரதானி இலங்கை வந்தடைந்தார்
ஐந்து நாட்கள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய இராணுவப் படைகளின் பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே இலங்கைக்கு வந்துள்ளார். இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில் ஐந்து பேர் கொண்ட குழு இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை வந்துள்ளது. ஜெனரல்மேலும் படிக்க...
18வது பிறந்த நாள் வாழ்த்து – தயாபரன் நிவேத் (12/10/2021)
தாயகத்தில் கோப்பாயை பிறப்பிடமாகவும் London னில் Romford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தயாபரன் கஜந்தி தம்பதிகளின் செல்வப் புதல்வன் நிவேத் தனது 18வது பிறந்தநாளை 12ஆம் திகதி அக்டோபர் மாதம் செவ்வாய்க்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் . இன்று 18வதுமேலும் படிக்க...