Main Menu

18வது பிறந்த நாள் வாழ்த்து – நகுலேஸ்வரன் கோகிலன் (03/01/2024)

தாயகத்தில் யாழ்ப்பாணம் அச்சு வேலியை சேர்ந்த ஜேர்மனி சுவைன்பேட்டில் வசிக்கும் நகுலேஸ்வரன் – தவமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் கோகிலன் தனது 18வது பிறந்த நாளை 03ம் திகதி புதன்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று தனது 18வது பிறந்த நாளை கொண்டாடும் கோகிலன் அவர்களை அன்பு அப்பா நகுலேஸ்வரன், அன்பு அம்மா தவமலர், மாமாமார், மாமிமார், சித்தப்பா, மச்சான்மார் மச்சாள்மார், கையில்புரொன் முருக பத்தர்கள் மற்றும் உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் திருச்செந்தூர் முருகன்-டென்மார்க் அபிராமி அம்மன் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 18வது பிறந்த நாளை கொண்டாடும் செல்வன் கோகிலனை TRT தமிழ்ஒலி குடும்பமும் எல்லா செல்வங்களும் பெற்று வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய TRT தமிழ்ஒலியின் அனைத்து நிகழ்வுகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்புப் பெற்றோர்கள் நகுலேஸ்வரன்-தவமலர் தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது நன்றிகள்

பகிரவும்...
0Shares