10வது ஆண்டு திருமணநாள் வாழ்த்து – விஜயராஜ் & தர்சிகா (03/09/2021)
தாயகத்தில் மானிப்பாய் ஆறுகால் மடத்தை சேர்ந்த பிரான்ஸ் Noisy-le-Grand இல் வசிக்கும் விஜயராஜ் தர்சிகா தம்பதிகள் தங்களது 10 ஆவது ஆண்டு திருமணநாளை 03 ஆம் திகதி செப்டெம்பர் மாதம் வெள்ளிக்கிழமை இன்று தங்கள் இல்லத்தில் கொண்டாடுகிறார்கள்.
இன்று 10 ஆவது ஆண்டு திருமணநாளை கொண்டாடும் விஜயராஜ் தர்சிகா தம்பதிகளை அன்பு மகன் மவீஸ், அன்பு அப்பா சுப்பிரமணியம், அன்பு அம்மா மனோகரி, சகோதரர்கள் சகிர்தன், விஜிர்தன், மாமா மாமி அருமை நாயகம் அருள் மணி குடும்பம், சகோதரர்கள் ராஜன் ஏஞ்சா குடும்பம், செந்தில்ராஜ் கெளதமி குடும்பம், France இல் வசிக்கும் மாமா மாமி ஜெயந்திரன் நிர்மலா குடும்பம், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மாமா சுரேந்திரன் சமந்தா குடும்பம், மாமா மாமி சேகர் வாணி குடும்பம், சித்தப்பா யோகச்சந்திரன் பபி குடும்பம், மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று 10ஆவது ஆண்டு திருமணநாளை கொண்டாடும் விஜயராஜ் தர்சிகா தம்பதிகளை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள், அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தினம் TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு சகோதரர்கள் சஜிர்தன், விஜிர்தன்.
அவர்களுக்கு எங்கள் இதயபூர்வமான நன்றி