Main Menu

பொலிவியாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

பொலிவியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க மாநிலங்களின் அமைப்புடன் உடன்படிக்கை ஒன்றுக்கு ஒப்புக் கொண்டதாக பொலிவிய அரசாங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே, குறித்த உடன்படிக்கை எதிர்ப்புத் nரிவித்து பொலிவிய எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்காணக்கானவர்கள் பங்கேற்றிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பகிரவும்...