Main Menu

பிறந்தநாள் வாழ்த்து – திரு இரா. சண்முகநாதன் (13/10/2021)

தாயகத்தில் காரைநகரை பிறப்பிடமாக கொண்ட
பிரான்ஸ் La Courneuve இல் வசிக்கும் இரா சண்முகதாதன் அவர்கள் தனது பிறந்தநாளை 13 ஆம் திகதி அக்டோபர் மாதம் புதன் கிழமையான இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் இரா. சண்முகநாதன் அவர்களை, அன்பு மனைவி இராஜசுலோசனா, அன்பு மகள் சாயி சகானா, ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் அண்ணர் ஸ்ரீரங்கநாதன் குடும்பம், London இல் வசிக்கும் உறவினர் சிவஞானசுந்தரம் நவலட்சுமி குடும்பம், தாயகத்தில் வசிக்கும் சித்தப்பா அருட்பிரகாசம் குடும்பம், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் டென்மார்க் அபிராமி அம்மன் அருளோடு தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று பிறந்த நாளை கொண்டாடும் இரா சண்முகநாதன் அவர்களை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் நோய் நொடியின்றி நூறாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியில் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார் அன்பு மகள் சாயி சகானா
அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...