Day: April 16, 2024
பிறந்தநாள் வாழ்த்து – திரு. நவரெட்ணம் கணேஸ் (16/04/2024)

தாயகத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜேர்மனி கொமஸ்பாக்கில் வசிக்கும் நவரெட்ணம் கணேஸ் அவர்கள் தனது பிறந்த நாளை 16 ம் திகதி ஏப்ரல் மாதம் செவ்வாய் கிழமை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்று பிறந்த நாளை கொண்டாடும் பாடகர் கணேஸ் அவர்களை அன்புமேலும் படிக்க...
தமிழர்களை பயங்கர வாதிகளென அடையாளப் படுத்தி முன்னெடுக்கும் அரசியல் நாட்டை அழிவுக்குள் தள்ளும் – அருட்தந்தை மா.சக்திவேல்

தமிழர்களை தொடர்ந்தும் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தி செய்ய முற்படும் அரசியல் நாட்டின் எதிர்காலத்தை மேலும் அழிவுக்குள்ளேயே தள்ளும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். அருட்தந்தை மா.சக்திவேல் இன்றுமேலும் படிக்க...
மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்துடன் தான் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் – எம். ஏ.சுமந்திரன்

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இழுவை மடி தொடர்பில் நான் கொண்டு வந்தமேலும் படிக்க...