Main Menu

பிறந்தநாள் வாழ்த்து – திரு.கமலேந்திரம் கோடீஸ்வரன் (அகிலன்) 03/03/2023

தாயகத்தில் கொக்குவில்லை சேர்ந்த Swiss லவ்ஷானில் வசிக்கும் கமலேந்திரம் கோடீஸ்வரன் (அகிலன் ) அவர்கள் தனது பிறந்தநாளை 03ஆம் திகதி March மாதம் வெள்ளிக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்

இன்று பிறந்தநாளை கொண்டாடும் கோடீஸ்வரன் (அகிலன்)
அவர்களை அன்பு அப்பா கமலேந்திரம், அன்பு தாயார் சுதாஸ்ரீ, அன்பு மனைவி சரிதா,பிள்ளைகள் அபிஷா,கோசிகன், மற்றும் Germany யில் வசிக்கும் அன்பு தம்பி பிரதீபன், மச்சாள் ராஜி,பெறாமக்கள் மகிஸ்பன், அகிஸ்பன், மருமக்கள் அனுஸ்கா, அட்சிகரா, ஆதிரா, அன்பு தங்கை குடும்பம் திலகநாதன், டயாழினி குடும்பம் (கொக்குவில்), அன்பு தங்கை குடும்பம் குககேந்திரன் சுனோஜா (கொக்குவில்), மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் கோடீஸ்வரன் (அகிலன்) அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் அபிஷா கோசிகன்

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...