Main Menu

18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.சுவேந்தா சந்திரராஜா (27/01/2018)

தாயகத்தில் நல்லூரை சேர்ந்த பிரான்ஸ் Neuilly-sur-Marne இல் வசிக்கும் சந்திரராஜா வசந்தினி தேவி தம்பதிகளின் செல்வப்புதல்வி சுவேந்தா தனது 18வது பிறந்தநாளை 27ம் திகதி ஜனவரி மாதம் சனிக்கிழமை இன்று தனது அண்ணாமாருடன் இணைந்து கொண்டாடுகின்றார்.

இன்று 18வது பிறந்தநாளை கொண்டாடும் சுவேந்தாவை அன்பு அப்பா,அன்பு அம்மா,அண்ணாமார் வாதனன்,விசாலிந்தன் மற்றும் தாயகத்தில் வசிக்கும் பெரியப்பாமார்,பெரியம்மாமார்,கனடாவில் வசிக்கும் சுதன் அண்ணா குடும்பம்,டென்மார்க்கில் வசிக்கும் விமல் அண்ணா குடும்பம், ஒல்லாந்தில் வசிக்கும் அக்கா அனோஜா குடும்பம்,நிரோஜா அக்கா,பிரான்சில் வசிக்கும் சற்குணராஜா சித்தப்பா குடும்பம்,பிரான்சில் வசிக்கும் லட்சுமிதேவி பெரியத்தை குடும்பம், சுவிஸில் வசிக்கும் ரஞ்சினி தேவி சின்னத்தை குடும்பம்,டென்மார்க்கில் வசிக்கும் றூபி மச்சாள் குடும்பம், திரு அத்தான் குடும்பம், பின்லாந்தில் வசிக்கும் பிரபு அத்தான் குடும்பம்,இந்தியாவில் வசிக்கும் இராசன் அத்தான் குடும்பம், மற்றும் தாயகத்தில் வசிக்கும் சற்குணம் மாமா குடும்பம், சின்னக்கிளி மாமா குடும்பம், குட்டி அண்ணா குடும்பம், அனுராஜா அண்ணா குடும்பம், லோஜன் அண்ணா குடும்பம் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பார் போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 18வது பிறந்தநாளை கொண்டாடும் சுவேந்தாவை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார்,மாமாமார், அன்பு  நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் சுவேந்தாவின் அன்பு அண்ணாமார் வாதனன்,விசாலிந்தன் .

இருவருக்கும் எமது நன்றிகள்

 

பகிரவும்...