Day: October 10, 2026
துயர்பகிர்வோம் – திரு. தேவராஜா தேவமனோகரன் (மனோ) 10/10/2026

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Pré-Saint-Gervais பாரிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தேவராஜா தேவமனோகரன் அவர்கள் 02-10-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் தேவராஜா ஞானாம்பிகை (சுப்பிரமணியம்) தம்பதிகளின் அன்பு மகனும், சசிகலா (மாணிக்கம்) அவர்களின் அன்புக்மேலும் படிக்க...
மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது

கெஸ்பேவ – கொழும்பு வீதியில் உள்ள மிரிஸ்வத்த பகுதியில், மெட்ரோ பேருந்து ஒன்றை வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, 44 வயதுடைய பேருந்து சாரதி ஒருவரை பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர். காஹத்துடுவாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த மெட்ரோமேலும் படிக்க...
ரஷ்யாவுடன் எரிபொருள் ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிவிப்பு

எரிபொருள் விலையைக் குறைக்கும் முயற்சியாக, உலக சந்தைகளுக்கு டீசல் விநியோகம் செய்ய ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமையன்று (09) தெரிவித்தார். அத்துடன், உக்ரேன் மீதான போருக்கான வருவாயை ரஷ்யா ஈட்டுவதைத் தடுக்கும் நோக்கில் விதிக்கப்பட்டிருந்த ரஷ்ய எரிபொருள்மேலும் படிக்க...
பனாமாவை உலுக்கிய 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தெற்கு பனாமாவை வெள்ளிக்கிழமை (09) தாக்கிய 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், கட்டிடங்களைச் சேதப்படுத்தியதுடன் ஆயிரக்கணக்கானோரை வீதிகளுக்கு ஓடச் செய்தது. இருப்பினும், அந்நாடு பரவலான அழிவையோ அல்லது உயிரிழப்புகளையோ சந்திக்கவில்லை எனத் தெரிகிறது. தலைநகரிலிருந்து சுமார் 200 கி.மீ (124மேலும் படிக்க...
தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கக் கோரி போராட்டம் – டெல்லியில் உயர் பாதுகாப்பு

இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) விடுத்த போராட்ட அழைப்பைத் தொடர்ந்து, தலைநகரில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி முழுவதும் இன்று (10) 35,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும்மேலும் படிக்க...
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க

மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் வெற்றி பெற்றுள்ளனர். இரு தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர். மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க.மேலும் படிக்க...
வெளிநாட்டுப் பல்கலைக்கழக அனுமதி என்ற பெயரில் மோசடி – CERT எச்சரிக்கை

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெற்றுத் தருவதாக சமூக ஊடகங்களில் வெளியான விளம்பரங்களை நம்பி ஏமாந்து, பல இலட்சம் ரூபாயை இழந்த பல பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து முறைப்பாடுகள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசரச் செயல்நிலைக் குழு (Sri Lanka CERT)மேலும் படிக்க...
உள்ளூர் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்க பிரபாகரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி

இலங்கையில் உள்ளூர் கலைஞர்களையும் இசைத்துறையையும் மேம்படுத்தும் பிரதான நோக்கத்துடன் “நல்லதோர் வீணை செய்தே…” எனும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை பிரபல இசையமைப்பாளர் கருப்பையாப்பிள்ளை பிரபாகரன் ஏற்பாடு செய்துள்ளார். “உள்ளூர் உற்பத்திகள் பெருக வேண்டுமெனில், இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்; இது கலைக்கும் பொருந்தும்”மேலும் படிக்க...
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு

இலங்கை நாட்டவரான சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக சவூதி அரேபியாவின் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன; இலங்கை சட்டத்தரணிகள் குழுவின் ஆலோசனைகளைத் தொடர்ந்து, இது விரைவில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நபிகள் நாயகத்தை அவமதிப்பதாகக்மேலும் படிக்க...

