Main Menu

கொரோனா – பிரான்சின் முன்னாள் அமைச்சர் மரணம்

பிரான்சின் முன்னாள் அமைச்சர் ஒருவர் கொரோனா வைரசினால் சாவடைந்துள்ளார்.  Hauts-de-Seine மாவட்டத்தின் தற்போதைய ரீபபுளிகன் கட்சி தலைவரும், முன்னாள் அமைச்சருமான Patrick Devedjian என்பவரே உயிரிழந்துள்ளார்.  75 வயதுடைய அவர் நேற்று இரவு கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த புதன்கிழமை முதல் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பகிரவும்...