Day: November 14, 2017
கேள்விக்கணை – 22வது பரிசுத் திட்ட முடிவுகள் (13/11/2017)
TRTதமிழ் ஒலி வானொலியின் கேள்விக்கணை நிகழ்ச்சியின் 22வது பரிசுத் திட்ட முடிவுகள், அந் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் T.S.ஜெகன் அவர்களால், கடந்த திங்கட்கிழமை (13.11.2017) வழங்கப்பட்டது. 2017 மே மாதம் 29ம் திகதி ஆரம்பிக்கப் பட்டு 22வாரங்களாக மிக சிறப்பாக,மேலும் படிக்க...