Main Menu

முதலாவது பிறந்தநாள் வாழ்த்து – அனன்யா மதியழகன் (Ananya) 23/06/2021

ஜேர்மனியில் Saarbrücken இல் வசிக்கும் மதியழகன்
சுகன்யா தம்பதிகளின் செல்வப்புதல்வி அனன்யா மதியழகன் தனது முதலாவது பிறந்தநாளை 23ம் திகதி ஜூன் மாதம் புதன்கிழமை இன்று அன்பு அண்ணாவுடன் இணைந்து தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் அனன்யா செல்லத்தை அன்பு அப்பா மதியழகன், அன்பு அம்மா சுகன்யா, அண்ணா ஜெநாத், அப்பப்பா கந்தசாமி, அப்பம்மா தவமணி, மாமா ஜெகதீஸ்வரன், அத்தை மதிவதனா, பவனேஸ் மச்சான், பன்சிகா மச்சாள், மச்சான் ஜெசாந்த், தாயகம் காரைநகரில் வசிக்கும் அம்மப்பா நடராஜா, அம்மம்மா புவனேஸ்வரி, மாமாமார், மாமிமார் மச்சான்மார், மச்சாள்மார், பெரியப்பாமார், பெரியம்மாமார், அக்காமார், அண்ணமார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் பார்போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் அனன்யா செல்லத்தை TRTதமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார் மாமாமார் அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் எமது அன்பு நேயர்கள் பேரன் பேத்தி கந்தசாமி தவமணி தம்பதிகள்

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்