Main Menu

துயர் பகிர்வோம் – திருமதி. அமிர்தகௌரி இந்திரபதி (17/05/2023)

தாயகத்தில் யாழ்ப்பாணம் கொட்டடியைப் பிறப்பிடமாகவும் கோப்பாய், வவுனிக்குளம் மற்றும் கல்வியன்காட்டை வதிவிடமாகவும் தற்போது ஜேர்மனி Michelau ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. அமிர்தகௌரி இந்திரபதி (TRT தமிழ் ஒலி அன்பு நேயர்) அவர்கள் 14/05/2023 ஞாயிற்றுக்கிழமை காலை டென்மார்க்கில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நடராஜா இரத்தினாம்பிகை ஆகியோரின் மகளும், காலஞ்சென்றவர்களான திரு திருமதி செல்லப்பா மகேஸ்வரி அவர்களின் மருமகளும், விந்தியேஸ்வரி, அமிர்தநாத், சறோஜினி, மேனகை, பத்மினி, கமலாம்பிகை, கேமாவதி, ரேணுகா ஆகியோரின் சகோதரியும், காலம் சென்ற நடராஜா, கமலாசினி, எட்வேர்ட் குணசீலன், காலம்சென்ற சண்முகலிங்கம், குகதாசன், மகேசரட்ணம், சிதம்பரநாதன், கொலின்ஸ், மற்றும் ஶ்ரீபதி, ரகுபதி, ஜெயபதி, வான்மதி மற்றும் விஜயபதி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியை பற்றிய விபரம்:

25/05/23 வியாழக்கிழமை மதியம் 13 மணியிலிருந்து 15.30 வரை 

Nordre kirkegård, 

Nørrebrogade 94, 

8930 Randers, 

Denmark 

இல் நடைபெறும்.

தகவல் குடும்பத்தினர்

இப்பிரிவு துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.

பகிரவும்...
0Shares