Main Menu

துயர் பகிர்வோம் – திருமதி. இராசம்மா சிவஞானம் அவர்கள் (19/03/2019)

யாழ். கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா சிவஞானம் அவர்கள் 14-03-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற நடராசா, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஷ்ணகுமாரி, சிவகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற நவரத்தினம், பொன்னையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திரவியநாதன் (TRT தமிழ் ஒலி, சமூகப்பணி) , ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

முரளிதரன், காயத்ரி, K. முரளிதரன், ஹரிஹரன், மயூரி, நிகாஷினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

லக்‌ஷனா, அஸ்வின், அக்‌ஷரா, ஆதர்ஷினி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

Cimetière des Batignolles75017 Paris, France

செவ்வாய் – 19 /03/ 2019 – 16.00h – 17.00h
புதன்           – 20/03/2019 –  16.00h – 17.00h
வியாழன்  – 21 /03/2019 –  16.00h – 17.00h
வெள்ளி     – 22 /03/2019 –  16.00h – 17.00h
சனி             – 23/03/2019  –  16.00h – 17.00h
ஞாயிறு      – 24 /03/2019 –  16.00h – 17.00h
திங்கள்       – 25 /03/2019  – 16.00h – 17.00h

கிரியை
செவ்வாய், 26 /03/2019 – 8:30 AM – 10:30 AM
Cimetière des Batignolles75017 Paris, France

தகனம்

செவ்வாய், 26 /03/ 2019 – 13.30h
Crematorium du Père Lachaise71 Rue des Rondeaux, 75020 Paris, France

தொடர்புகளுக்கு

முரளிதரன்
கைபேசி :00447572434540

ஹரிஹரன்
கைபேசி : 0033603624616

திரவியநாதன் – மருமகன்
கைபேசி : 0033651950340

வீடு – 0033142627885

அன்னாரின் பிரிவுத்துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து கொள்கிறோம்.