Main Menu

துயர் பகிர்வோம் – திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி (19/01/2019)

மாமூலை முள்ளிவளையைப் பிறப்பிடமாகவும் சுவிற்சர்லாந்து செங்காலன் Heerbrugg ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கசிவம் யோகநாயகி அவர்கள் 16.01.2019 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சோமசுந்தரம் இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், வேலணை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகளும் மகாலிங்கசிவம் அவர்களின் அன்பு மனைவியும்

கார்த்தீபனின் பாசமிகு தாயாரும் ஜனந்தினி அவர்களின் அன்பு மாமியும் செல்வநாயகி, கமலாதேவி, காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், அமிர்தலிங்கம் மற்றும் தெய்வநாயகி, சாந்தலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரியும் உமாபதிசிவம், றஞ்சினி, செல்வராணி, சுகநாதசிவம், சோதிசிவம், பொற்கிளி ஆகியோரின் அன்பு மைத்துனியும்

காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், கணேசலிங்கம் மற்றும் நந்தினி, சந்திரகுமார், இந்துமதி ஆகியோரின் மைத்துனியும் காலஞ்சென்ற ஜெயலக்சுமி, செல்வரட்ணம், கணேசமணி, திவ்யராணி, தனேஸ்வரி, செவ்வேள் ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.

தொடர்புகளுக்கு :-

மகாலிங்கசிவம் (கணவர்) 0041 76 5772987

கார்த்தீபன் (மகன்) 0041 79 5244999

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறீர்கள்.

அன்னாரின் பிரிவுத்துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்து கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
  • Wednesday, 23 Jan 2019 09:00 AM – 01:00 PM
  • Friedhof
  • Kirchstrasse, 9435 Heerbrugg SG, Switzerland

பகிரவும்...