துயர் பகிர்வோம் – திருமதி பரமேஸ்வரி அருளானந்தம் (12/12/2017)

பிறப்பு : 8 டிசெம்பர் 1939 — இறப்பு : 10 டிசெம்பர் 2017

Dr.Ravee அவர்களின் சிறிய தாயார் திருமதி பரமேஸ்வரி
அருளானந்தம் 10.12.2017 ஞாயிறு அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி அருளானந்தம் அவர்கள் 10-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

சதானந்தம்(சொக்கா- ஜெர்மனி), ரேவதி(லண்டன்), சன்முகானந்தா(அப்பன்- லண்டன்), பரமவேலானந்தா(டிக்கா- லண்டன்), சிவராஜனி(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான தவானந்தன், விவேகனந்தா, செந்தில்குமாரனந்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராஜேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, தங்கேஸ்வரி, மகாராஜா, பவளக்கொடி சிவபாலசுந்தர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வரதலட்சுமி(திருநெல்வேலி), மகாலட்சுமி(இணுவில்), பாமினி(ஜெர்மனி), சிவலோகன்(லண்டன்), துசியந்தி(லண்டன்), கவிதா(ஆசிரியர்- ஏழாலை), பேள்(லண்டன்), ஜீவரட்ணம்(ஜெர்மனி), காலஞ்சென்ற கீதா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஞானப்பிரகாசன்(திருநெல்வேலி), ராதிகா(கனடா), அருள்சாலினி(லண்டன்), ஷகீலா, சபேசன், வேணுஷ்(ஜெர்மனி), சிவறேகா, சிவரதி, சிவரேந்தன், கனிஸ்ரா, சஐன், கர்சிகா, பரமா, வெலா(லண்டன்), அஸ்வினி, கோகுள்(ஜெர்மனி), மதுமிதா, வேனுமிதன், அனுமதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஷக்கீனா, சங்கீத், அஸ்வினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 13/12/2017, 03:30 பி.ப
முகவரி: Friedhof, Auf der Geist 29, 59379 Selm, Germany.

தொடர்புகளுக்கு
சதானந்தம்(சொக்கா) — ஜெர்மனி
தொலைபேசி: +4917641905993
ரேவதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447761571308
சன்முகானந்தா(அப்பன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447584168215
பரமவேலானந்தா(டிக்கா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447830422737
ஞானப்பிரகாசன்(அருண்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776099781






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !