தமிழீழ புரட்சிப்பாடகரும், யாழ் மாவட்ட தாக்குதற் படையணியின் இசைக்குழுவின் பொறுப்பாளருமான கப்டன் பியூஸ்மார்க் / வீரத்தேவன் அவர்களின் 25 வது ஆண்டு நினைவுநாள்.
தமிழீழ புரட்சிப்பாடகரும்,
யாழ் மாவட்ட தாக்குதற் படையணியின்
இசைக்குழுவின் பொறுப்பாளருமான
கப்டன் பியூஸ்மார்க் / வீரத்தேவன்
அவர்களின் 25 வது ஆண்டு நினைவுநாள்..!
களத்தில் நின்று வேங்கைகள்
இறுவெட்டில்…
1. போருக்குப்போகும் புலி வீரா….
2 , அலை கடல் பீதியில் பயணம்…
3 . எங்களின் தேசம் இது எங்களின் தேசம்
4 . தாயினும் மேலான காவலன் யாரடா..
போன்ற பாடல்களை இவர் பாடியுள்ளார்..
இப்போராளிக் கலைஞனுக்கு
மாவீரனுக்கு …
வீரவணக்கம்