5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை கட்டாயமில்லை – கல்வி அமைச்சர்
5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை கட்டாயமில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அது குறித்த சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.