Day: April 8, 2019
“மோடியிடமிருந்தே இந்தியாவை பாதுகாக்க வேண்டும்.!” – சீமான்
“இந்தியாவை பாதுகாக்க மோடி தேவையில்லை; மோடியிடம் இருந்துதான் இந்தியாவை பாதுகாக்க வேண்டும்” என்று, இராமநாதபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சீமான் தெரிவிதுள்ளார். ராமநாதபுரம் லோக்சபா தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புவனேசுவரி, பரமக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஹேமலதாமேலும் படிக்க...
இடி விழுந்ததில் 6 பெண் தொழிலாளிகள் படுகாயம்
இன்று பகல் திடீரென பெய்த கடும் மழை காரணமாக மரம் ஒன்றின் மீது இடி விழுந்ததில் குறித்த மரம் முறிந்து கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 6 பெண் தொழிலாளிகள் காயமடைந்த நிரலயில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் . லிந்துலை .- இராணிவத்தை தோட்டத்தில் தேயிலைமேலும் படிக்க...
மலேசியா ஓபன் பட்மிண்டன் தொடர் – லின் டான் – தாய் சூ யிங் சம்பியனாகினர்
மலேசியா ஓபன் பட்மிண்டன் தொடரில் லின் டான் மற்றும் தாய் சூ யிங் ஆகியோர் சம்பியன் பட்டம் வென்றுள்ளனர். மலேசியா ஓபன் பட்மிண்டன் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சீனாவைச் சேர்ந்த லின் டான் மற்றும் சென் லாங் ஆகியோருக்கிடையில் நடைபெற்றமேலும் படிக்க...
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தமிழகத்தில் ஆரம்பம்
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் ஏப்ரல் 18ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று தமிழகத்தில் ஆரம்பமாகியுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அனைவருக்கும்மேலும் படிக்க...
மதம் சார்ந்த தேர்தல் பிரச்சாரம் – மோடியிடம் விளக்கம் கேட்க தலைமைத் தேர்தல் ஆணையகம் முடிவு
இந்தியப் பிரதமர் மோடியின் மதம் சார்ந்த தேர்தல் பிரச்சாரம் தொமர்பில் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பத் தலைமைத் தேர்தல் ஆணையகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் முதலாம் திகதி மகாராஷ்டிரா மாநிலம் வர்தாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, காங்கிரஸ்மேலும் படிக்க...
2019 ஐ.பி.எல்லில் 50 சிக்சர்களை முதலில் விளாசிய அணி
2019 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் 50 சிக்சர்களை முதலில் விளாசிய அணி என்ற சிறப்பை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இந்த சிறப்பை பெற்றது. ஐ.பி.எல்.மேலும் படிக்க...
பொன்னியின் செல்வனில் வில்லியாக ஐஸ்வர்யா ராய்
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம்.மேலும் படிக்க...
மரணதண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது – ஐரோப்பிய ஒன்றியம்
ஐக்கிய நாடுகள் சபையில் இணக்கம் தெரிவித்தமைக்கு அமைய, இலங்கை அரசு மரணதண்டனையை தொடர்ந்தும் இடைநிறுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 43 வருடங்களின் பின்னர் இலங்கையில் மரணதண்டனையை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தால்மேலும் படிக்க...
அதிக ஓசை எழுப்பும் ஒலி எழுப்பிகளுடனான வாகனங்கள் சுற்றிவளைப்பு
அதிக ஓசையை எழுப்பக்கூடிய ஒலி எழுப்பிகள் (Horn) மற்றும் பலநிறங்களில் மின்குமிழ்களை பொருத்தியுள்ள வாகனங்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என, போக்குவரத்துப் பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹணமேலும் படிக்க...
நாளை மறுதினம் முதல் மின்சாரம் துண்டிக்கப்படாது – அமைச்சர்
இலங்கை மின்சார சபை உற்பத்தி செய்யும் கட்டணத்தை விட குறைந்த விலைக்கே மிதக்கும் மின்உற்பத்தி நிலையங்கள் மூலம் மின்சாரம் கொள்வனவு செய்யப்படுவதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை சந்தித்த போதே அமைச்சர்மேலும் படிக்க...
பிரெக்ஸிற்றை நிறைவேற்ற தொழிற்கட்சியின் ஆதரவே ஒரே வழி – தெரேசா மே
பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் ஆதரவுடன் பிரெக்ஸிற் தீர்மானத்தை நிறைவேற்றுவதே ஒரே வழியென பிரதமர் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார். அவ்வாறில்லாவிட்டால் பிரெக்ஸிற்றை இழக்கும் நிலை ஏற்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். பிரெக்ஸிற் தொடர்பாக பிரதமரின் கொன்சர்வேற்றிவ் கட்சியிலேயே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில்,மேலும் படிக்க...
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாத தலைவர் சுட்டுக்கொலை
ஈராக்கில் ராணுவத்தின் அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுலைமான் அகமது முகைதின் என்பவரை ராணுவவீரர்கள் சுட்டுக்கொன்றனர். சிரியாவை புகலிடமாக கொண்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் அண்டை நாடான ஈராக்கிலும் காலூன்றி, அந்நாட்டின் பல்வேறு நகரங்களை தங்கள் வசமாக்கினர்.மேலும் படிக்க...
இந்தியா இம்மாதம் பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் – பாகிஸ்தான்
இந்தியா இம்மாதம் பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று நம்பகமான உளவு தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் மந்திரி கூறினார். காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் கடந்த பிப்ரவரி 14-ந் தேதி மத்திய துணை ராணுவப்படை வாகன அணிவகுப்பு மீது பாகிஸ்தான் பயங்கரவாதிமேலும் படிக்க...
ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 2 பேர் உடல் கருகி பலி
ரஷியா தலைநகர் மாஸ்கோவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். ரஷியா தலைநகர் மாஸ்கோவில் உள்ள குரோபோட்கின்ஸ்கை என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு எண்ணற்ற குடும்பங்கள்மேலும் படிக்க...
சேலம் – சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டம் ரத்து: நிலங்களை திருப்பி அளிக்க உத்தரவு
விவசாயிகளின் எதிர்ப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் இடையில் இந்திய அரசும், தமிழக அரசும் செயல்படுத்த முனைந்த சென்னை-சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக, அரசு கையகப்படுத்திய நிலங்களை 8 வாரத்தில் திருப்பி ஒப்படைக்கவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம்மேலும் படிக்க...
பாஜக தேர்தல் அறிக்கை: விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என உத்தரவாதம்
பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் பிற முக்கிய தலைவர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோர் இன்று டெல்லியில் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். “ஐந்து வருடங்களில் நரேந்திர மோதி தலைமையிலான அரசு 50மேலும் படிக்க...
எம்முடன் கல்வியே இன்றும் வரப்பிரசாதமாக இருக்கின்றது – அடைக்கலநாதன்
எம்முடன் கல்வியே இன்றும் வரப்பிரசாதமாக இருக்கின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆசிரியர் சமூகம் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட சமூகம் எனவும் அவர்களின் தியாகம் அளப்பரியது எனவும் அவர் குறிப்பிட்டார். மன்னார் அல்-அஸ்ஹர் மகா வித்தியாலயமேலும் படிக்க...
கேக் சாப்பிடும் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
இலங்கையில் கேக் சாப்பிடும் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடும் வெயிலில் படும் வகையில் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் கேக் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பம் படும் வகையில் வைக்கப்படும்மேலும் படிக்க...