உங்க ராசிக்கு எந்தெந்த நாட்கள் அதிர்ஷ்டம், துரதிஷ்டமாக அமையும் என பார்க்கலாமா?

மேஷம் – அதிர்ஷ்டம்! மேஷ ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 2, 3, 11, 12, 13, 21, 22, 29, 30, 31.

மேஷம் – துரதிஷ்டம்! மேஷ ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 19, 20, 23, 24, 27, 28.

ரிஷபம் – அதிர்ஷ்டம்! ரிஷப ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 7, 8, 16, 17, 18, 25, 26

ரிஷபம் – துரதிஷ்டம்! ரிஷப ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 4, 5, 23, 24, 27, 28, 31.

மிதுனம் – அதிர்ஷ்டம்! மிதுன ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 7, 8, 16, 17, 25, 26

மிதுனம் – துரதிஷ்டம்! மிதுன ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 4, 5, 23, 24, 27, 28, 31.

கடகம் – அதிர்ஷ்டம்! கடக ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 9, 19, 11, 20, 27, 28

கடகம் – துரதிஷ்டம்! கடக ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 2, 3, 6, 7, 8, 25, 26, 29, 30, 31.

சிம்மம் – அதிர்ஷ்டம்! சிம்ம ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 2, 3, 12, 13, 21, 22, 29, 30

சிம்மம் – துரதிஷ்டம்! சிம்ம ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 4, 5, 6, 9, 10, 27, 28.

கன்னி – அதிர்ஷ்டம்! கன்னி ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 4, 5, 14, 15, 16, 23, 24

கன்னி – துரதிஷ்டம்! கன்னி ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 2, 3, 7, 8, 11, 12, 13, 29, 30.

துலாம் – அதிர்ஷ்டம்! துலா ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 7, 8, 17, 18, 25, 26

துலாம் – துரதிஷ்டம்! துலா ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 4, 5, 9, 10, 11, 14, 15, 31.

விருச்சிகம் – அதிர்ஷ்டம்! விருட்சிக ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 9, 10, 19, 20, 27, 28

விருச்சிகம் – துரதிஷ்டம்! விருட்சிக ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 6, 7, 8, 12, 13, 16, 17, 18.

தனுசு – அதிர்ஷ்டம்! தனுசு ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 2, 3, 12, 13, 21, 22, 29, 30, 31

தனுசு – துரதிஷ்டம்! தனுசு ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 9, 10, 14, 15, 16, 19, 20.

மகரம் – அதிர்ஷ்டம்! மகர ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 4, 5, 6, 14, 15, 23, 24, 31

மகரம் – துரதிஷ்டம்! மகர ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 11, 12, 23, 17, 18, 21, 22.

கும்பம் – அதிர்ஷ்டம்! கும்ப ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 6, 7, 8, 17, 18, 25, 26

கும்பம் – துரதிஷ்டம்! கும்ப ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 14, 15, 19, 20, 23, 24.

மீனம் – அதிர்ஷ்டம்! மீன ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 9, 10, 11, 19, 27, 28

மீனம் – துரதிஷ்டம்! மீன ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 16, 17, 18, 21, 22, 25, 26.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !