Main Menu

இஸ்ரேலில் உயிரிழந்த பிரான்ஸ் நாட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு – பிரதமர்

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பிரான்ஸ் குடிமக்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் தெரிவித்துள்ளார்.

8 பிரெஞ்சு நாட்டவர்களை காணவில்லை என்றும், சிலர் காசாவில் சிறைபிடிக்கப்பட்டிருக்கலாம் என நம்புவதாக பிரான்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.