விளையாட்டு
வீரர்களின் ஒழுக்கமின்மையே இந்திய அணியின் தோல்விக்குக் காரணம் – கௌதம் கம்பீர்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போடர்- கவாஸ்கர் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், அணியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அணியின் வீரர்களது போட்டிக் கொடுப்பனவைமேலும் படிக்க...
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் – பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்றுஆரம்பம்
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. முல்டன் சர்வதேச விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 10 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணி 18மேலும் படிக்க...
நியூசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாம் அறிவிப்பு
நியூசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமினை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் 28, 30 மற்றும் ஜனவரி 2 ஆகிய திகதிகளில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட தொடரில் சரித் அசலங்கமேலும் படிக்க...
ஷகிப் அல் ஹசனுக்கு பந்து வீசத் தடை
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெஸ்ட் மற்றும் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து, இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் நடந்தும் உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டுமேலும் படிக்க...
2034 உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில்
2034ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில் நடத்தப்படும் என ஃபிஃபா நிர்வாகக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் 2030ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தொடரை ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன. தொடரின் 100 ஆண்டுகளைக்மேலும் படிக்க...
குசால் மெண்டிஸ், அவிஷ்கா பெர்ணாண்டோ அபார சதம்: நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இந்நிலையில், இலங்கை-நியூசிலாந்து இடையிலானமேலும் படிக்க...
ஹொங்கொங் சிக்சர்ஸ்- கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை அணி
ஹொங்கொங் சிக்சர்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 3 விக்கட்டுக்களால் வீழ்த்தி இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 6 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாகமேலும் படிக்க...
வரலாற்றுச் சாதனை படைத்த ரபாடா
தென்னாபிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று (21) ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படிமேலும் படிக்க...
மகளிர் T20 உலகக்கிண்ண தொடர் இன்று ஆரம்பம்
மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்றைய தினம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினத்தில் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில், முதல் போட்டியில் பங்களாதேஸ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி இலங்கைமேலும் படிக்க...
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை 63 ஓட்டங்களால் வெற்றி
நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.இந்த போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் 305 ஓட்டங்களையும் நியூசிலாந்து அணி 340 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.இலங்கையின் இரண்டாவதுமேலும் படிக்க...
இலங்கை கால்பந்து சம்மேளனத்தை தடை செய்தது FIFA
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உறுப்புரிமையை தற்காலிகமாக இரத்து செய்துள்ளது. கடந்த 21ஆம் திகதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின்மேலும் படிக்க...
பிரான்சை வீழ்த்தி 3வது முறையாக கோப்பையை வென்றது அர்ஜென்டினா
கத்தாரில் கடந்த மாதம் 20-ம் தேதி கோலாகலமாக தொடங்கிய 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நிறைவுக்கு வந்தது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவின் இறுதி ஆட்டம் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. கோப்பையைக்மேலும் படிக்க...
உலக கோப்பை கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்? – அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் இன்று மோதல்
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் நடையைக் கட்டியது. எதிர்பார்க்கப்பட்ட நம்பர்மேலும் படிக்க...
ஃபிஃபா உலகக் கிண்ணம் : மொராக்கோவை வீழ்த்தி மூன்றாவது இடத்தை பிடித்தது குரோஷியா
கலிபா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் குரோஷியா 2-1 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தியது. இப்போட்டி ஆரம்பமாகி 7வது நிமிடத்தில் குரோஷியாவின் ஜோஸ்கோ க்வார்டியோல் கோல் அடிக்க, மொராக்கோவின் அக்ரஃப் டாரி 9வதுமேலும் படிக்க...
நாளை இறுதிப்போட்டி: உலக கோப்பையை வெல்வது யார்? அர்ஜென்டினா-பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை
உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ந் தேதி கத்தாரில் தொடங்கி யது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன. கடந்த 2-ந்தேதி லீக் ஆட்டங்கள் முடிந்தன.மேலும் படிக்க...
உலக கோப்பை கால்பந்து: 3-வது இடத்துக்கான போட்டியில் குரோஷியா-மொராக்கோ இன்று மோதல்
கத்தாரில் நடந்து வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நாளை இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினாவை சந்திக்கிறது. முன்னதாக இன்று (சனிக்கிழமை)மேலும் படிக்க...
உலக கோப்பை கால்பந்து – ஸ்பெயின் – கோஸ்டா ரிகா :7-0 என அபார வெற்றி
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் இ பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்பெயின், கோஸ்டா ரிகா அணிகள் மோதின. ஆரம்பம் முதல் ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆட்டத்தின்மேலும் படிக்க...
உலக கோப்பை கால்பந்து: ஜப்பானிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த முன்னாள் சாம்பியன் ஜெர்மனி
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரூப்-இ பிரிவில் உள்ள ஜெர்மனி, ஜப்பான் அணிகள் விளையாடின. நான்கு முறை உலகக் கோப்பையை கைப்பற்றி வலுவான அணியாக வலம் வரும் ஜெர்மனி அணி, இன்றைய ஆட்டத்தின் முதல்மேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 14
- மேலும் படிக்க