பிரான்ஸ்
பிரான்சில் வெப்ப அலை தாக்கத்தினால் ஏழு பேர் உயிரிழப்பு

பிரான்சில் தற்போது நிலவும் வெப்ப அலை தொடர்பாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என பிரான்சின் துணை எரிசக்தி அமைச்சர் மௌட் ப்ரேஜியன் (Maud Bregeon) இன்று (26) தெரிவித்தார். இவ்வாறு உயிரிழந்த ஏழு பேரில் ஐந்து பேர்மேலும் படிக்க...
விளையாட்டு வீரர்களுக்கு அரசியல் கருத்து தெரிவிக்கும் உரிமை உள்ளது — பாரிஸ் நகர முதல்வர்

ஒருசெவ்வியில், பிரான்ஸ் கால்பந்து அணியின் கிலியோன் எம்பாப்பே (Kylian Mbappé) வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு assemblement National (RN) வெற்றிபெறும் ஆபத்தை, தனது கவலைகளை வெளிப்படுத்தினார். இந்த கருத்துக்கு எதிராக RN தலைவர்கள் பதிலளித்த நிலையில், பரிஸ் நகரின் புதியமேலும் படிக்க...
பிரான்சுக்கு அரசுப் பயணம் வரவிருக்கும் பாப்பரசர் லியோன் XIV

பாப்பரசர் லியோன் XIV செப்டம்பர் 25 முதல் 28 வரை பிரான்ஸுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தின் போது அவர் பரிஸையும், குறிப்பாக யுனெஸ்கோ தலைமையகத்தையும் பார்வையிடுவார். முன்னாள் போப் பிரான்சிஸ் பலமுறை பிரான்ஸுக்கு சென்றிருந்தாலும், பரிஸுக்கு அதிகாரப்பூர்வமேலும் படிக்க...
தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும்: பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் வலியுறுத்தல்
தெற்கு லெபனானில் இஸ்ரேலிய படைகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இருந்து அவர்கள் வெளியேற வேண்டும் என்றும், ஹிஸ்புல்லா அமைப்பு தனது ஆயுதங்களைக் களைய வேண்டும் என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கோரிக்கை விடுத்துள்ளார். இப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும்மேலும் படிக்க...
Renault நிறுவனம் உலகளவில் 1,600 முதல் 2,400 பணியிடங்களை நீக்க திட்டம்

Renault நிறுவனம் உலகளவில் தனது பொறியாளர் பணியிடங்களில் 15% முதல் 20% வரை குறைக்க திட்டமிட்டுள்ளது. இதனால் 2028க்குள் சுமார் 1,600 முதல் 2,400 வேலைகள் பாதிக்கப்படலாம். இந்த முடிவு நிறுவனத்தின் போட்டித்திறனை நிலைநிறுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இரண்டுமேலும் படிக்க...
பிரான்சில் மின்சார கார்கள் வாங்குவதை உற்சாகப்படுத்த 9,500 யூரோக்கள் வரை உதவி

மின்சார வாகனங்களை வாங்குவதைக் கூட்டும் நோக்கில் சுற்றுச்சூழல் போனஸை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த உதவி அதிகபட்சம் 9,500 யூரோ வரை வழங்கப்படலாம், இது முன்பு இருந்த அளவை விட அதிகமாகும். இதனால் சில பொதுமக்கள், குறிப்பாக நகரப் பயன்பாட்டிற்கு இரண்டாவது வாகனம்மேலும் படிக்க...
ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்தை மீட்கும் பணிக்கு பிரான்ஸ், இங்கிலாந்து தலைமை தாங்கும்: மக்ரோன் அறிவிப்பு
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு முயற்சிக்கு பிரான்ஸும், இங்கிலாந்தும் இணைந்து தலைமை தாங்கும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்மேலும் படிக்க...
ஈரான் யுத்தத்தில் பிரான்ஸ் பங்கேற்கவில்லை – மக்ரோன்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடங்கிய இராணுவ நடவடிக்கையில் பிரான்ஸ் பங்கேற்கவில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தனது வான்வழித் தடத்தினை அமெரிக்காவின் யுத்தத்திற்கு அனுமதிக்கவில்லை என டொனால்ட் டிரம்ப் விமர்சித்ததைத் தொடர்ந்து, மக்ரோன்மேலும் படிக்க...
தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் பிரான்ஸ்

பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தும் நோக்கில் “France Munitions” என்ற புதிய தளத்தை உருவாக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த தளம் பிரெஞ்சு இராணுவம், கூட்டணி நாடுகள் மற்றும் ஏற்றுமதி வாடிக்கையாளர்களுக்கான ஆயுத விநியோக மையமாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சபையில் உரையாற்றியமேலும் படிக்க...
மத்திய கிழக்கில் பதற்றம் குறைய வேண்டும் – இம்மானுவல் மக்ரோன்
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், ஐரோப்பிய உச்சி மாநாட்டைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் குறைய வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். குறிப்பாக ஈரான் தொடர்பான பிரச்சினையில் பிரான்ஸ் முழுமையாக பாதுகாப்பு நோக்கத்திலேயே செயல்படுகிறது என்றும்,மேலும் படிக்க...
லெபனானில் போர் நிறுத்தம்: பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் பயணம்

லெபனானில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் இன்று வெள்ளிக்கிழமை இஸ்ரேலுக்கு அவசரப் பயணம் மேற்கொள்கிறார். பெய்ரூட் நகருக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, திட்டமிடப்படாத இந்த அதிரடிப் பயணத்தை அவர் மேற்கொள்வதாக பிரான்ஸ்மேலும் படிக்க...
உலகில் நான்காவது அதிகம் பேசப்படும் மொழியாக மாறிய பிரெஞ்சு மொழி

பிரெஞ்சு மொழி உலகில் நான்காவது அதிகம் பேசப்படும் மொழியாக மாறியுள்ளது. உலகளவில் 396 மில்லியன் மக்கள் இதைப் பயன்படுத்துகின்றனர், அதில் சுமார் 65% பேர் ஆப்பிரிக்காவில் வாழ்கின்றனர். மேலும், 170 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இதைக் கற்றுக்கொள்வதால், இது உலகளவில் இரண்டாவது அதிகம்மேலும் படிக்க...
ஹோர்முஸ் நீரிணை நடவடிக்கையில் பிரான்ஸ் பங்கேற்காது – ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஹோர்முஸ் நீரிணை பகுதியை பாதுகாக்க உதவி வழங்குமாறு பிரான்ஸிடம் வலியுறுத்திய நிலையில், நேற்று 17ம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் ஹோர்முஸ் நீரிணையை திறக்க அல்லது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுமேலும் படிக்க...
Saint-Denis நகரை முதல் சுற்றிலேயே கைப்பற்றிய LFI கூட்டணி

Île-de-France பகுதியில் Saint-Denis நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலில், Bally Bagayoko தலைமையிலான LFI–கம்யூனிஸ்ட் கூட்டணி முதல் சுற்றிலேயே 50.77% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய மேயராக இருந்த Mathieu Hanotin 33% வாக்குகளுடன் தோல்வியடைந்தார். இதன் மூலம் Laமேலும் படிக்க...
மத்திய கிழக்குக்கு மேலதிகமாக போர்க் கப்பல்களை அனுப்புவதாக வெளியான செய்தியை பிரான்ஸ் மறுப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு மேலதிகமாக பத்து போர்க் கப்பல்களை அனுப்ப பிரான்ஸ் தயாராகி வருவதாக வெளியான தகவல்களை பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. வெளியான இந்த செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதிமேலும் படிக்க...
சர்வதேச மகளிர் தினம்! – நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டங்களு-க்கு அழைப்பு

இன்று, மார் 8, சர்வதேச மகளிர் தினம் (Journée internationale des droits des femmes) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பிரான்சில் பெண்கள் சுதந்திரத்தையும், உடல் ரீதியான தாக்குதல்களுக்கு எதிராகவும் பலநூறு ஆர்ப்பாட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த ஆர்ப்பாட்டம், முக்கியமாக தீவிர வலதுசாரிகளுக்குமேலும் படிக்க...
பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்

Municipales 2026 à Paris குறித்து வெளியான Ipsos-BVA கருத்துக்கணிப்பின் படி, Emmanuel Grégoire முதல் சுற்றில் 35% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அவரைத் தொடர்ந்து Rachida Dati 27% வாக்குகள் பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது. குறைந்தது ஐந்து வேட்பாளர்கள் 10%மேலும் படிக்க...
அணு ஆயுதங்களை அதிகரிக்க பிரான்ஸ் ஜனாதிபதி உத்தரவு
உலகளவில் அதிகரித்து வரும் போர் பதற்ற சூழ்நிலைகளின் பின்னணியில், பிரான்ஸ் தனது அணு ஆயுத களஞ்சியத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ளார். அட்லாண்டிக் கடற்கரையில் அமைந்துள்ள ‘இல் லாங்கு’ கடற்படை தளத்தில் இராணுவமேலும் படிக்க...
மின்னணு காப்பு அணிய வேண்டியிருந்தால் பிரச்சாரம் செய்ய மாட்டேன் – மரின் லூ பென்

2027ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், மின்னணு காப்பு (bracelet électronique) அணிய வேண்டிய தண்டனை விதிக்கப்பட்டால் தாம் தேர்தல் பிரசாரம் செய்யமாட்டேன் என்று மரின் லூ பென் தெரிவித்துள்ளார். இத்தகைய கட்டுப்பாடுகளுடன் வாக்காளர்களை நேரில் சந்தித்து கூட்டங்களில் பங்கேற்பது சாத்தியமில்லை; இதுமேலும் படிக்க...
600 மில்லியன் யூரோக்கள் முதலீட்டில் 100-க்கும் மேற்பட்ட TGV ரயில்கள் புதுப்பிப்பு
SNCF அதிகரித்து வரும் பயணிகள் தேவையை பூர்த்தி செய்ய போதுமான TGV ரயில்கள் இல்லாததால் சிரமத்தை எதிர்கொள்கிறது. இதை சமாளிக்க, சேவையின் இறுதிக்கட்டத்தை எட்டிய ரயில்களின் ஆயுளை நீட்டிக்கும் பெரிய திட்டத்தை நிறுவனம் தொடங்கியுள்ளது. மொத்தம் 100-க்கும் மேற்பட்ட ரயில் தொகுதிகள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- …
- 40
- மேலும் படிக்க
