உலகம்
கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

கொசோவோவின் (Kosovo) முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சி (Hashim Thaci ) போர்க்குற்றங்களுக்காகக் கொசோவோ போர்க்குற்றத் தீர்ப்பாயத்தால் புதன்கிழமையன்று (16) குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். 1990-களில் செர்பியாவிலிருந்து கொசோவோ வன்முறை வழியில் பிரிந்தபோது, இன ரீதியாக அல்பேனியரான தாச்சி, ‘கொசோவோ விடுதலைப் படையின்’ (KLA)மேலும் படிக்க...
மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி

யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போரிட்டு வரும் சவுதி தலைமையிலான கூட்டணி, இஸ்லாத்தின் புனித நகரமான மக்காவை அவர்கள் குறிவைத்ததாக புதன்கிழமை (செப்டம்பர் 16) குற்றம் சாட்டியது. இச்செயல் இஸ்லாமிய உலகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, இப்பிராந்தியத்தில் நிலவும் மோதலையும்மேலும் படிக்க...
இதயத்தில் சிக்கிய துணி தைக்கும் ஊசி – மருத்துவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம்

சீனாவில் இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறியதால் மருத்துவமனைக்குச் சென்ற 35 வயதான மனநல பாதிப்புக்குள்ளான நபர் ஒருவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மருத்துவப் பரிசோதனைகளின்போது, குறித்த நபரின் இதயத்தில் துணி தைக்கும் ஊசி ஒன்று சிக்கியிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அவரது வயிற்றுப்மேலும் படிக்க...
பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய சீனா

சீனாவிற்குச் செல்வது மற்றும் அங்கிருந்து திரும்புவது தொடர்பான புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த நடவடிக்கை, தங்கள் குடிமக்கள் மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மேலும் இறுக்கும் என்று விமர்சகர்கள் கருதுகின்றனர். வெளிநாட்டில் இருக்கும்போது சீனாவின் தேசியப் பாதுகாப்பு அல்லது நலன்களுக்கு “தீங்கிழைத்ததாகக்” கருதப்படும் குடிமக்கள்,மேலும் படிக்க...
22 ஆண்டுகள் உறை நிலையிலிருந்த கரு மூலம் குழந்தை பிரசவித்த 54 வயது பெண்

கிரேக்கத்தில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக உறைநிலையில் (Frozen Embryo) வைக்கப்பட்டிருந்த கரு மூலம் 54 வயது பெண் ஒருவர் பெண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். கிரேக்கத்தைச் சேர்ந்த கிறிஸ்டினா ரப்தி-ட்செலேபி (54) – கொன்ஸ்டான்டினோஸ் ரப்திஸ் (60) தம்பதியின் 21 வயது மகன்மேலும் படிக்க...
இந்தியா, ரஷ்யா, சீனா நெருக்கம்; ட்ரம்ப் அதிருப்தி

ஞாயிற்றுக்கிழமையன்று நிறைவடைந்த 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில், 11 நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் ஒன்றுகூடியதன் மூலம் மேற்கத்திய நாடுகளுக்கு ஒற்றுமை குறித்த வலுவான செய்தி விடுக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலும் இந்தியாவின் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த சர்வதேச மாநாட்டில், நாட்டுத்மேலும் படிக்க...
மோசமான வானிலை- ஜாவா கடலில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள்

மோசமான வானிலை காரணமாக 240க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பயணிகள் கப்பல் ஒன்றுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து, ஜாவா கடலில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 103 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், 140 பேர் இன்னும் காணாமல்மேலும் படிக்க...
ஜாவா கடல் சோகம்: மாயமான கப்பல், 140 பேரைத் தேடும் மீட்புக் குழு

மோசமான வானிலை காரணமாக 240க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பயணிகள் கப்பல் ஒன்றுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து, ஜாவா கடலில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 103 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், 140 பேர் இன்னும்மேலும் படிக்க...
உலக சந்தையின் கச்சா எண்ணெய் விலையில் சற்றே சரிவு

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தொடர்ந்து உயர்ந்து வந்த உலக சந்தையின் கச்சா எண்ணெய் விலையில் சற்றே சரிவு பதிவாகியுள்ளது. உலக சந்தையின் முக்கிய எண்ணெய் விலை குறியீடான ப்ரென்ட் (Brent) ரக கச்சாமேலும் படிக்க...
பிலிப்பைன்ஸ் படகில் தீ விபத்து; 5 பேர் உயிரிழப்பு; 80-க்கும் மேற்பட்டோர் மாயம்

மேற்கு பிலிப்பைன்ஸின் பலவான் தீவுப் பகுதிக்கு அப்பால் புதன்கிழமை (09) இரவு பயணிகள் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 80-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படை வியாழக்கிழமைமேலும் படிக்க...
மியாமியில் விமான விபத்து; 05 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

மியாமி சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்று (06) அன்று தரையிறங்கும்போது, அமேசான் பிரைம் ஏர் (Amazon Prime Air) சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையைத் தாண்டிச் சென்று தரையிலிருந்த வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாகமேலும் படிக்க...
இந்தோனேசியா-வில் எரிமலை வெடிப்பு தீவிரம்: விமான சேவைகள் இரத்து

அனாக் கிரகடாவ் (Anak Krakatau) எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகை மண்டலம் மற்றும் சாம்பல் காரணமாக, ஜகார்த்தாவிற்குச் சேவை அளிக்கும் இரண்டு விமான நிலையங்கள் உட்பட இந்தோனேசியாவின் எட்டு விமான நிலையங்கள் திங்கட்கிழமை (07) அதிகாலையில் தொடர்ந்து மூடப்பட்டிருந்ததாகப் அந்நாட்டு போக்குவரத்துமேலும் படிக்க...
அங்கீகரிக்கப் படாத போலி எடைக் குறைப்பு ஊசிகள் கள்ளச்சந்தையில் விற்பனை – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

அமெரிக்காவின் Eli Lilly மருந்து நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் ‘ரெடாட்ருடைடு’ (Retatrutide) என்ற புதிய எடைக் குறைப்பு ஊசி மருந்து, இதுவரை உலகின் எந்தவொரு நாட்டின் மருத்துவ ஒழுங்குமுறை ஆணையத்தாலும் மனிதப் பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படவில்லை. தற்போது மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனையில்மேலும் படிக்க...
ஈரானின் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்

ஈரானின் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் (Kharg) தீவுக்கு அருகில் நங்கூரமிட்டிருந்த எண்ணெய் கப்பலை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில்மேலும் படிக்க...
காஸாவில் ஏழை நோயாளிகளுக்காக சிகிச்சையளிக்க கூடார மருத்துவமனை

காஸா நகரில் போரினால் மருத்துவமனை அழிக்கப்பட்ட நிலையில் நோயாளிகளிடம் அதிக வாடகைச் சுமையைத் தவிர்க்கும் பொருட்டு மருத்துவர் ஒருவர் மேற்கொண்டு வரும் சேவை குறித்து சர்வதேச ஊடகம் ஒன்று செய்தியை வெளியிட்டுள்ளது. ரிஸ்க் சுஃப்யான் அபோ ஹலிமா என்ற மருத்துவர் கடுமையானமேலும் படிக்க...
கிரான் கனாரியா அருகே குடியேற்றப் படகு விபத்து – சுமார் 80 பேர் உயிரிழப்பு

ஸ்பெயினின் கனாரியா தீவுகளில் ஒன்றான கிரான் கனாரியா அருகே, குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கடலில் சிக்கலில் சிக்கியதைத் தொடர்ந்து ஏற்பட்ட விபத்தில் சுமார் 80 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த படகில் சுமார் 128 பேர் பயணித்ததாகவும், படகுமேலும் படிக்க...
சௌடெல் புயல் தாக்கத்தால் சீனாவில் பாடசாலைகள் மூடல், படகுச் சேவைகள் நிறுத்தம்

சௌடெல் (Saudel) புயலால் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்ததை அடுத்து, கிழக்கு சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் வியாழக்கிழமை (03) அன்று அதிகாரிகள் பாடசாலைகளை மூடி, படகுப் போக்குவரத்து சேவைகளை நிறுத்தி வைத்தனர். கடந்த சில மாதங்களாகச் சீனாவின் சில பகுதிகளில்மேலும் படிக்க...
ஈரானின் முக்கிய தீவு மீது அமெரிக்கா திடீர் தாக்குதல்

ஒரு மாதத்துக்குப் பிறகு ஈரானின் முக்கிய தீவு மீது அமெரிக்க போர் விமானங்கள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் ராக்கெட் ஏவுதளங்கள், கடல் கண்ணிவெடிகளை வீசும் கப்பல் மற்றும் படகுகள் அழிக்கப்பட்டன. அமெரிக்கா, ஈரான் இடையே ஆகஸ்ட் 17-ம்மேலும் படிக்க...
முறிந்த ஒப்பந்தத்தை மீண்டும் உயிர்ப்பிக்க ஈரான் தயார் – ஜனாதிபதி பெசெஷ்கியன்

கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான இடைக்கால ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா தனது கடமைகளை மீண்டும் நிறைவேற்றத் தொடங்கினால், தெஹ்ரானும் உடனடியாக அதற்கு இணங்கச் செயல்படும் என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) செவ்வாய்க்கிழமை (01) தெரிவித்தார். போர் யாருடையமேலும் படிக்க...
சைப்ரஸ் அருகே 267 பேருடன் சென்ற படகு கவிழ்ந்தது; மீட்புப் பணி தீவிரம்

வடக்கு சைப்ரஸ் அருகே ஞாயிற்றுக்கிழமையன்று (30) சுமார் 270 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 18 பேர் காணாமல் போயுள்ளனர். உயிர் பிழைத்தவர்கள் கவிழ்ந்த படகின்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- …
- 174
- மேலும் படிக்க
