இந்தியா
மு.க.ஸ்டாலின் பேசும்போது அமளி- சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளியேற்றம்
அ.தி.மு.க. உறுப்பினர்கள் வேண்டும் என்றே கூச்சல், குழப்பம் ஏற்படுத்துகிறார்கள் என சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார். தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் (14-ந் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல்மேலும் படிக்க...
ஐ.எஸ் பயங்கர வாதிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட இரண்டு பெண்கள் கைது!
கேரளாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட இரண்டு பெண்கள் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் சமூக வலைத்தளங்களில் ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகளை பிரசாரம் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதேவேளை ஜிகாத் எனும் போரில் பங்கேற்க இளைஞர்களுக்கு அழைப்புமேலும் படிக்க...
கொடநாடு வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் – மு.க.ஸ்டாலின்
கொடநாடு வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக வரவுசெலவுக் கூட்டத்தொடர் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற நிலையில், இதன்போது கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ‘கொடநாடு வழக்கில் உண்மையான குற்றவாளிகள்மேலும் படிக்க...
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்- மூவர்ண கொடியேற்றி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு, டெல்லி- செங்கோட்டையில் மூவர்ண கொடியேற்றி, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்கு முன்னர் பிரதமர், மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் டெல்லி- செங்கோட்டைக்கு வருகைதந்தமேலும் படிக்க...
தமிழகத்தில் நடைபெற்ற 75ஆவது சுதந்திர தின விழா
சென்னை- ஜார்ஜ் கோட்டையில் 75ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டுள்ளது. குறித்த விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோட்டை கொத்தளத்துக்கு வருகை தந்த முதலமைச்சர், மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி வைத்து,மேலும் படிக்க...
தமிழக சட்டசபை கூட்டம் : அதிமுக வெளிநடப்பு!
தமிழக சட்டசபை இன்று (வெள்ளிக்கிழமை) கூடிய நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். இன்றைய அமர்வில் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து உரையாற்றினார். இருப்பினும் இதற்கு சபாநாயகர்மேலும் படிக்க...
இந்தியாவில் குழந்தைகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகுவது அதிகரித்துள்ளது !
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் மட்டும் 499 குழந்தைகளுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்மேலும் படிக்க...
இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம் – நாசா எச்சரிக்கை
பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலை உள்ளிட்ட பனிமலைகளில் பனிப்பாறைகள் உருகும் விகிதம் அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவதால், கடல் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. உலகளாவிய சராசரி கடல்மேலும் படிக்க...
இமாச்சல பிரதேச நெடுஞ்சாலையில் கடும் நிலச்சரிவு- 30 பேர் பலி?
நிலச்சரிவில் ஒரு சரக்கு வாகனம் மற்றும் பேருந்து உள்ளிட்ட சில வாகனங்கள் சிக்கி உள்ளன. டேஇமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. கடந்த மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுற்றுலாப் பயணிகள் 9மேலும் படிக்க...
மாநிலங்கள் அவையின் புனிதத் தன்மை அழிந்து விட்டது – வெங்கையா நாயுடு
மாநிலங்களவையின் புனிதத் தன்மை அழிந்து விட்டதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (புதன்கிழமை) அவையில் பேசிய அவர், எதிர்கட்சி உறுப்பினர்களின் செயற்பாடு எல்லை மீறிவிட்டதாகவும் குறிப்பிட்டார். சில உறுப்பினர்களின் மேசைகளின் மீது ஏறி நின்று அமளியில் ஈடுபடுவதால்,மேலும் படிக்க...
அண்ணா பல்கலையின் புதிய துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக முனைவர் ஆர்.வேல்ராஜை நியமித்துள்ளார். குறித்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த எம்.கே.சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 11ஆம் திகதியுடன் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்குமேலும் படிக்க...
அ.தி.மு.க.வைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கமே அரசாங்கத்துக்கு இருக்கின்றது- ஜெயக்குமார்
அ.தி.மு.க.வைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கமே தற்போதைய அரசாங்கத்திடம் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் இலஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
இனி சில வினாடிகளில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறலாம்
கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறுவதை எளிதாக்கும் வகையில் புதிய நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 50 கோடியை தாண்டி உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்மேலும் படிக்க...
ராகுல் காந்தியின் ருவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிய ருவிட்டர் நிறுவனம், அவரது கணக்கினை தற்காலிகமாக முடக்கியுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளதாவது, முடக்கப்பட்டுள்ள ராகுல் காந்தியின் ருவிட்டர் பக்கத்தினை மீட்டெடுத்து, சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே,மேலும் படிக்க...
தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் இல்லை – மத்திய அரசு

தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கும் எந்த கோரிக்கையும் பரிசீலனையில் இல்லை என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தை பிரித்து தனி மாநிலம் அமைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகமேலும் படிக்க...
இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் வலியுறுத்து!
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி கோடியக்கரைமேலும் படிக்க...
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகை
தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டசபை அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்பட திறப்புவிழா நாளை(திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் நடக்கிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமைமேலும் படிக்க...
தமிழ்நாடு உள்ளடங்களாக 10 மாநிலங்களில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா
தமிழ்நாடு உள்ளடங்களாக 10 மாநிலங்களில் மீண்டும் கொரோனா வேகம் எடுப்பதால், கட்டுப்பாடுகளை கடுமையாக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை ஓய்கிறது என கருதப்பட்ட நிலையில் 10 மாநிலங்களுக்குட்பட்ட 46 மாவட்டங்களில் மீண்டும் வைரஸ் தொற்று வேகம்மேலும் படிக்க...
மாநிலங்களவை ஒன்பதாவது நாளாக ஒத்தி வைக்கப்பட்டது!
மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து 9 ஆவது நாளாக அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் எதிர்வரும் ஜுலை 19 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. ஒகஸ்ட் மாதம் 13 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமேலும் படிக்க...
இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன் குறித்து அரசிடம் பேசி வருகிறோம் – முரளீதரன்
இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை பாதுகாப்பது குறித்து இலங்கை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார். இலங்கை குறித்த ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போதுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- …
- 176
- மேலும் படிக்க
