இந்தியா
கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அவசியம் – மத்திய அரசு

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பது அவசியம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஆரம்பமாகியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கேரளாவில் ஒருநாள் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. தொற்று விகிதம்மேலும் படிக்க...
காஷ்மீர் ஹூரியத் அமைப்பின் தலைவர் சையது அலிஷா கிலானி காலமானார்!
காஷ்மீரைப் பிரித்து தனி நாடாக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்திய காஷ்மீர் ஹூரியத் அமைப்பின் தலைவர் சையது அலி கிலானி காலமானார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அரசியலில் இருந்து விலகிய கிலானி, ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றுமேலும் படிக்க...
ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மறைவு: அமைச்சர்கள் நேரில் அஞ்சலி
ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி கடந்த இரு வாரங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சென்னை, பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று விஜயலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் சிகிச்சைப் பலனின்றிமேலும் படிக்க...
தமிழகத்தில் பாடசாலைகள், கல்லூரிகள் திறப்பு!
தமிழகத்தில் பாடசாலைகள், கல்லூரிகள் இன்று (புதன்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்துள்ள நிலையில், மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பி வருகின்றனர். இதற்கமைய பாடசாலைகள், கல்ல}ரிகளை திறப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. இதற்கான உத்தரவை முதலமைச்சர்மேலும் படிக்க...
தடுப்பூசியை ஏற்றுமதி செய்யும் திட்டம் இல்லை – மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தி முடிக்கும் வரை தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா தடுப்பூசி ஏற்றுமதியை தடை செய்திருப்பதால் 91 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமைமேலும் படிக்க...
உத்தரப் பிரதேசத்தில் மர்மக் காய்ச்சலால் 33 குழந்தைகள் உயிரிழப்பு!
உத்தரப்பிரதேசத்தில் பரவிவரும் மர்ம காய்ச்சல் காரணமாக 33 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மெயின்புரி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் குறித்த மர்மக் காய்ச்சல் பரவி வருகின்ற நிலையில், 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை அவர் பார்வையிட்டார்.மேலும் படிக்க...
புதிதாக தெரிவு செய்யப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பதவிப் பிரமாணம் இன்று!
உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) பதவியேற்கவுள்ளனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுளளார். வரலாற்றில் முதல் முறையாக ஒன்பது நீதிபதிகள் ஒன்றாக பதவிப்பிரமாணம் செய்துக்கொள்வது இதுவே முதல்முறையாகும். உச்சநீதிமன்ற கொலீஜியம் குழுவின் பரிந்துரைக்கு அமைய குடியரசுத்மேலும் படிக்க...
பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை
பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஆசிரியர்களில் 90.11 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 9 முதல் 12-ம் வகுப்புகள்மேலும் படிக்க...
இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார் என தலிபான்கள் அறிவிப்பு!
இந்தியாவுடன் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார உறவுகளை தொடர தாங்கள் விரும்புவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளன. சமூகவலைத்தளம் மூலம் பேசிய தலிபான்களின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷேர் அப்பாஸ் ஸ்டேன்கசாய் இவ்வாறு கூறியுள்ளார். குறித்த காணொலியில் மேலும் தெரிவித்துள்ள அவர், இந்தியா இந்தமேலும் படிக்க...
இலங்கை அகதிகள் முகாம் இனி ‘மறுவாழ்வு முகாம்’ என அழைக்கப்படும்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் அல்ல என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக சட்டசபையில் இலங்கை அகதிகள் முகாம் பற்றி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:- தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள்மேலும் படிக்க...
பாகிஸ்தான் மீனவர்களை விடுவித்தது இந்தியா!
இந்திய சிறைகளில் கடந்த 4 வருடங்களாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த மூன்று பாகிஸ்தான் மீனவர்களை, நல்லெண்ண நடவடிக்கையாக இந்தியா விடுவித்துள்ளது. குறித்த கைதிகள், கடந்த 2017 ஆம் ஆண்டில் சர்வதேச கடற்பரப்பிற்குள் நுழைந்ததற்காக இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போதுமேலும் படிக்க...
இலங்கைத் தமிழ் அகதிகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கை
தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல நலத்திட்டங்களை முன்னெடுக்கம் தீர்மானித்துள்ளார். இந்த நலத்திட்டங்களை மேற்கொள்வதற்காக 317 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, வீடுகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் இந்த நிதி ஊடாக மேற்கொள்ளப்படும் எனமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசியால் விவேக் மரணமடைந்ததாக புகார் – விசாரணைக்கு ஏற்றது மனித உரிமை ஆணையம்
மரணிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி மாரடைப்பு காரணமாக திடீரெனமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து புடினுடன் கலந்துரையாடினார் மோடி!
ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் விரிவாக ஆலோசனை செய்துள்ளார். இந்த ஆலோசனை சுமார் 45 நிமிடங்கள் நீடித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ருவிட்டர்மேலும் படிக்க...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழில் அர்ச்சனை இன்று தொடக்கம்
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் இங்கு தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயர், தொலைப்பேசி எண்களும் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம்மேலும் படிக்க...
மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
80 ஆண்டுகால பொது வாழ்க்கையில் 60 ஆண்டுகள் சட்டசபை உறுப்பினராக இருந்தவர் மு.கருணாநிதி. * மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் கருணாநிதிக்கு 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின்மேலும் படிக்க...
கொடநாடு மர்மங்களுக்கு விடை கிடைக்குமா என அ.தி.மு.க. தொண்டர்கள் எதிர் பார்க்கிறார்கள்- தங்கம் தென்னரசு பேட்டி
ஜெயக்குமார் சட்டப் பேரவை தலைவராகவும், சட்ட அமைச்சராகவும் இருந்தவர். அவர் மாறி மாறி பேசி வருவது வேடிக்கையாக உள்ளது. கொடநாடு விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார். சட்டசபை வளாகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கொடநாட்டில் கொலை,மேலும் படிக்க...
தமிழகத்தில் புதிய ஊரடங்கு தளர்வுகள் அமுலுக்கு வந்தன!
தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஊரடங்கு தளர்வுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளன. அந்தவகையில், தமிழகம் முழுவதும் திரையரங்குகள், பூங்காக்கள் ஆகியவை இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. அதேநேரம் கடைகளும் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக குறித்தமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் இருந்து 329 இந்தியர்கள் இன்று ஒரே நாளில் மீட்பு
காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கும் அமெரிக்க படையுடன் இந்திய அரசு தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லிக்கு வந்தடைந்த காட்சி.காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதைமேலும் படிக்க...
மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் நியமனம்- தலைவர்கள் வாழ்த்து
இளம் வயதிலேயே ஆர். எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிர பற்று கொண்ட இல.கணேசன் திருமணம் செய்து கொள்ளாமல் தனது வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு முழுநேர ஊழியராக பணியாற்றினார். தமிழக பா.ஜனதா மூத்த தலைவரான இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்றுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- …
- 176
- மேலும் படிக்க
