இந்தியா
தமிழகத்தில் மீண்டும் மேல்சபை அமைகிறது- அடுத்த கூட்டத் தொடரில் மசோதா தாக்கல்
தமிழகத்தில் மேல்-சபையை கொண்டு வருவதற்கான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யும்போது அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தாலும் பா.ஜனதா எம்.எல்ஏ.க்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் 1986-ம் ஆண்டு வரை மேல்-சபை இருந்தது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். மேல்-சபையை கலைத்து விட்டார்.மேலும் படிக்க...
ஓ.பன்னீர் செல்வம் கருத்தில் தவறு எதுவும் இல்லை- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
சசிகலா தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்தில் தவறு எதுவும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா இன்று தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதற்காக தங்க கவசம்மேலும் படிக்க...
சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க முயற்சி- ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையே சசிகலா விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் பலர் கருத்து சொல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து சென்னை திரும்பிய சசிகலா சட்டசபை தேர்தலின்போது அரசியலில்மேலும் படிக்க...
அ.தி.மு.க. அரசு சொன்னதால் சி.சி.டி.வி. கேமராக்களை அகற்றினோம்- அப்பல்லோ மருத்துவமனை தகவல்
ஆறுமுகசாமி ஆணையத்தின் ஒட்டுமொத்த அணுகுமுறையும் தவறாக உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா திடீர் உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம்மேலும் படிக்க...
அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள்- ஓ.பன்னீர்செல்வம்
சசிகலாவை அதிமுக கட்சியில் இணைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் மாறுபட்ட கருத்து சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்று முன்னாள் முதல் அமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்மேலும் படிக்க...
திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக ‘தாதாசாகேப் பால்கே’ விருதை பெற்றார் ரஜினிகாந்த்
தமிழ் திரையுலகில் உச்ச நடிகராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். ரஜினிகாந்த்திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுமேலும் படிக்க...
இந்தியாவில் டெல்டா தொற்றின் புதிய திரிபு அடையாளம்
கொரோனா வைரஸின் புதிய பிறழ்வான டெல்டா தொற்றின் ஒரு பகுதி இந்தியாவில் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டெல்டா தொற்றின் ஏ.ஒய் -4 என்ற புதிய உருமாறிய கொரோனா தொற்று பரவி வருவதாகவும், இந்த தொற்றுடன் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்மேலும் படிக்க...
நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல – தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு
மரணிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. விவேக்தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி மாரடைப்பு காரணமாக திடீரெனமேலும் படிக்க...
இமாச்சலப் பிரதேசத்தில் பனியில் சிக்கிய ஐவர் உயிரிழப்பு!
இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பனியில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையின் துணை ஆணையர் அபித் ஹுசைன் சாதிக் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், உத்தரகாண்டில் வெள்ளத்தில் சிக்கியமேலும் படிக்க...
காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கம்!
காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் மண்டல காவல்துறை அதிகாரி விஜய் குமார், சில இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது வழக்கமான பயங்கரவாமேலும் படிக்க...
இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் கோரிக்கை
இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். கடந்த 18ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்றமேலும் படிக்க...
உயர் வெப்ப நிலையால் இந்தியாவில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகி உள்ளதாக அறிவிப்பு!
உயர் வெப்பநிலையால் இந்தியாவில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக லான்செட் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. சுகாதாரமான எதிர்காலத்துக்கான சிவப்புக் குறியீடு என்ற தலைப்பில் 2021 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை லான்செட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்மேலும் படிக்க...
இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி இந்தியாவில் தேசிய மொழி என்று எதுவும் இல்லை: ஜோதிமணி எம்.பி.
அனைத்து மொழிகளையும் கொண்டாடுவோம், வேற்றுமையில் ஒற்றுமையை மதிப்போம். ஆனால் ஹிந்தியை எங்கள் மீது திணிக்க அனுமதிக்க மாட்டோம் என ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார். ஜோதிமணி எம்.பி.தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்பவர் டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்தேன்.மேலும் படிக்க...
கடல்வழி பாதுகாப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது -ராஜ்நாத் சிங்
கடல்வழி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற கடற்படை கமாண்டர்களின் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், கடல் பகுதிகளில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் நீடித்து தொழில்மேலும் படிக்க...
அணைகளில் உபரி நீர் திறப்பால் மீண்டும் வெள்ளக் காடான கேரளா- பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து முதல் மந்திரி பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம்மேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை!
தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இலஞ்ச் ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதன்படி அவருக்கு சொந்தமான 43 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை இதற்கு முன் அதிமுக அமைச்சர்களானமேலும் படிக்க...
தமிழ்நாடு ஆளுநர் மாளிகை பெயரில் போலி மின்னஞ்சல் முகவரி -மக்கள் நம்பி ஏமாற வேண்டாம்
தமிழ்நாடு ஆளுநர் மாளிகை பெயரில் போலி மின்னஞ்சல் முகவரியில் பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் என ஆளுநர் மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-சில விஷமிகள், ஆளுநரின் பெயரில் போலியாக சில மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கி,மேலும் படிக்க...
தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய அனைவரும் ஒன்றுபட வேண்டும் – சசிகலா
தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை இராமாபுரத்திலுள்ள எம்.ஜி.ஆர். இல்லத்தில் எம்ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் உரையாற்றிய சசிகலா, நாம் ஒன்றாகமேலும் படிக்க...
மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தெரிவு !
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2022 முதல் 2024 ஆம் ஆண்டுகளுக்கான உறுப்பினர் பதவிக்கு இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பொறுப்புக்கான தெரிவு 76 ஆவது ஐ.நா. பொதுமேலும் படிக்க...
பசி பட்டியலில் இந்தியாவிற்கு 101 ஆவது இடம்!
உலக நாடுகளின் பசிப் பட்டியலில் இந்தியா 101 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைப்பாடு, குழந்தைகளின் மரணம் உள்ளிட்ட நான்கு அம்சங்களின்படி இந்த வருடத்திற்கான உலக பட்னி ஆய்வறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி கடந்த ஆண்டு 94 ஆவது இடத்தில் இருந்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- …
- 176
- மேலும் படிக்க
