இந்தியா
பருநிலை மாநாடு : படிம எரிபொருள் பயன்பாடு குறைப்பு குறித்து இந்தியா முன் வைத்த யோசனை ஏற்பு!
பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா மாநாட்டில் படிம எரிபொருள் பயன்பாடு குறைப்பு குறித்த வாசகத்தில் இந்தியா முன்வைத்த கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சர் புபேந்தர் யாதவ் கூறுகையில், ”பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அனைத்து நாடுகளும் சமத்துவமானமேலும் படிக்க...
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் குழந்தைகள் கொரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை – மத்திய அரசு
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் 5 வயதுக்கு உட்பட்ட குழுந்தைகளுக்கான கொரோனா தடுப்பு விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இந்தியா வரும்போதோ அல்லது வந்ததற்கு பின்னரோ கொரோனா பரிசோதனை செய்வது அவசியம் இல்லை எனத்மேலும் படிக்க...
பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
எழிலகத்தில் அமைந்துள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. உடனடியாக அன்றைய தினமே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வடசென்னை பகுதிக்கும், தென்சென்னை பகுதிக்கும்மேலும் படிக்க...
சத்துணவு-அங்கன்வாடி வேலையில் 25 சதவீதம் விதவைகளுக்கு ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு
அங்கன்வாடி, சத்துணவு திட்ட நேரடி பணிநியமனங்களில் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. “அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட அளவில் சுழற்சி முறையை கடைப்பிடிக்க வேண்டும்மேலும் படிக்க...
விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத தி.மு.கவுக்கு பாடம் புகட்டுவோம்- ஓ.பன்னீர்செல்வம்
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்தும் முடிவில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முல்லை பெரியாறு அணையில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை நிலை நாட்ட வலியுறுத்தி தேனி மாவட்டம் கம்பத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டனமேலும் படிக்க...
அம்மா உணவகத்தில் இலவச உணவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திமுக ஆட்சிக்கு வந்த ஐந்து மாதத்தில் 771 கி.மீ தூரத்திற்கு மழைநீர் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:திமுக ஆட்சிக்கு வந்தமேலும் படிக்க...
சீரற்ற வானிலையால் பாடசாலைகளுக்கு விடுமுறை!
சீரற்ற வானிலை காரணமாக புதுச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளதை அடுத்து, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பாடசாலை,மேலும் படிக்க...
மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக நேரில் ஆய்வு – பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்
சென்னையில் வெள்ளம் பாதித்த இடங்களில் ஆய்வு நடத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ள மீட்பு பணிகளை விரைவுபடுத்த மீண்டும் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.சென்னை:சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் சேப்பாக்கம் எழிலக வளாகத்தில்மேலும் படிக்க...
தமிழக அரசால் கையகப் படுத்தப்பட்ட நிலம் அரசாங்கத்துக்கே சொந்தம் – சென்னை உயர்நீதிமன்றம்
மாமல்லபுரத்தில் பொது பயன்பாட்டுக்காக 47 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசாங்கத்துக்கே சொந்தம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை வீதியில் உள்ள 5.29 ஹெக்டேர் நிலத்தை கடலுக்கடியில் அருங்காட்சியகம் அமைக்க, கடந்த 1974 ஆம்மேலும் படிக்க...
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டார் முதலமைச்சர்
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வீதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பல இடங்களில் கறுப்பு நிறத்துடன் தண்ணீர் ஓடியதால் பொதுமக்கள் இதை கடக்க பெரிதும் சிரமப்பட்டனர்.மேலும் படிக்க...
இந்தியாவின் கொரோனா நிலவரம் : ஒரேநாளில் 400இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!
இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 13 ஆயிரத்து 965 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 43 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 37 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேநேரம்மேலும் படிக்க...
டெல்லியில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை
உலகவாழ் இந்துக்கள் இன்று (வியாழக்கிழமை) தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்ற நிலையில், டெல்லியில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பெருமளவான பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முக்கிய இடங்களிலும், வழிப்பாட்டு தலங்களிலும், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புமேலும் படிக்க...
மோடி அரசுக்கு மக்களின் வேதனையை உணரும் இதயம் இருக்க வேண்டும் -ராகுல் காந்தி விமர்சனம்
பெட்ரோல், டீசல் மீதான வரி என்ற பெயரில் மத்திய அரசு மக்களை மிரட்டி பணம் பறிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எரிபொருள் விலை உயர்வுமேலும் படிக்க...
தமிழகம் முழுவதும் பலத்த மழை- பல ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் மூழ்கின
நெல்லை மாவட்டத்தில் கூட்டப்புளி, கூடுதாழை உள்ளிட்ட 9 மீனவ கிராமங்களை சேர்ந்த 8 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று 6-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குறுக்குத்துறை முருகன் கோவிலை மூழ்கடித்து செல்லும் காட்சிசென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்தமேலும் படிக்க...
நீட் தேர்வு முடிவு- தமிழக அளவில் நாமக்கல் மாணவன், மாணவி முதலிடம்
நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர் எம்.பிரவீன், நாமக்கல் தும்மங்குறிச்சியைச் சேர்ந்த மாணவி எஸ்.ஏ.கீதாஞ்சலி ஆகியோர் 710 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ சேர்க்கைக்கு தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்) நடத்தப்பட்டு வருகிறது.மேலும் படிக்க...
இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டும் திட்டம்- மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் முதற்கட்டமாக ரூ.142.16 கோடி மதிப்பீட்டில் 3510 புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முகாம்வாழ் தமிழர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முக ஸ்டாலின் தமிழகத்தில் முகாம்களில் வாழும் 19,046மேலும் படிக்க...
மாநிலங்கள் உருவான நாள்: கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநில மக்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து
மாநிலங்கள் உருவான நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கர்நாடக, கேரளா உள்ளிட்ட மாநில மக்களுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்இந்தியா சுதந்திரம் பெற்றபோது, நாட்டின் பல பகுதிகள் மாகாணங்களாக ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தன. பின்னர், 1956-ம் ஆண்டு நவம்பர்மேலும் படிக்க...
தமிழகத்தில் பாடசாலைகள் மீள திறப்பு!
தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் சுழற்சி முறையில் வகுப்புகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பல மாதங்களுக்கு பிறகு மாணவர்கள் பாடசாலைக்குமேலும் படிக்க...
அரசு அதிகாரியின் கலைநயத்துடன் கூடிய கையெழுத்து- சமூக வலைதளங்களில் வைரலானது
அரசு அதிகாரியின் ஓவிய கையெழுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியை அடுத்த குப்பாடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் எம்.கே.ஜெயன். வட்டார வளர்ச்சி அதிகாரியான இவர்மேலும் படிக்க...
எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி
குடலிறக்கம் பிரச்சனை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் எடப்பாடி பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். குடலிறக்கம் பிரச்சனை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் எடப்பாடி பழனிசாமிக்கு அறுவைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- …
- 176
- மேலும் படிக்க
