இந்தியா
புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (AIADMK) தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் உதவியலாளரான வி.கே. சசிகலா இன்று (13) தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்த நாளான கடந்தமேலும் படிக்க...
டெல்லியில் பயங்கர தீ விபத்து : 400 குடிசைகள் எரிந்து சாம்பல்
இந்தியாவின் தலைநகர் டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 300 முதல் 400 வரையிலான குடிசை வீடுகள் தீக்கிரையாகி முற்றாக அழிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தமது வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்.மேலும் படிக்க...
இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்த ஈரான் அனுமதி

உலகளவில் எரிசக்தி நெருக்கடி மோசமடைந்து வரும் நிலையில் புது டெல்லிக்கு ஒரு பெரிய நிவாரணமாக, இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்களை ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல ஈரான் அனுமதித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ஈரானின் வெளிவிகார அமைச்சர் அப்பாஸ்மேலும் படிக்க...
எரிவாயு தட்டுப்பாடு – தென்னிந்தியாவில் மூடப்படும் உணவகங்கள்

சென்னை உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் சமையல் எரிவாயுவிற்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி காரணமாக உணவகங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கிலர் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் காரணமாக சமையல் எரிவாயு விநியோகத்தில்மேலும் படிக்க...
தமிழகத்தில் உணவு விஷமானதால் 43 மாணவர்கள் வைத்திய சாலையில்

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஒரு அரசுப் பாடசாலை ஒன்றில் 43 மாணவர்கள் உணவு விஷம் அடைந்தைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு பெரிய சம்பவம் நேற்று (10) நிகழ்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை அரசுப் பாடசாலையில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட சிறிதுமேலும் படிக்க...
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி

13 ஆண்டுகளுக்கு முன்பு கீழே விழுந்து மூளையில் பலத்த காயமடைந்த நிலையில் கோமாவில் இருந்த 32 வயதான ஹரிஷ் ராணாவை கருணை கொலை செய்வதற்கு இந்திய உயர் நீதிமன்றம் இன்று (11) அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கருணைக்கொலைக்குமேலும் படிக்க...
ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்வு

ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் வெற்றிடமாகஉள்ள ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான தேர்தல், எதிர்வரும் , 16ம் திகதி நடைபெறும் என, இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. எம்எல்ஏக்கள்மேலும் படிக்க...
இந்தியாவில் கடும் எரிவாயு நெருக்கடி – எஸ்மா சட்டம் நடைமுறைக்கு வந்தது

இந்தியாவில் சமையல் எரிவாயுவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசால் நாடு முழுவதும் எஸ்மா சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த சட்டத்தை மீறினால் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்மேலும் படிக்க...
மற்றுமொரு ஈரானியக் கப்பலுக்கு இந்தியா அனுமதி வழங்கியமை குறித்து ஜெய்சங்கர் விளக்கம்
இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஈரானியப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட நிலையில், மற்றுமொரு ஈரானியக் கப்பலுக்கு இந்தியா அனுமதி வழங்கியமை குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ‘Raisina Dialogue 2026’ மாநாட்டில் பேசிய அவர்,மேலும் படிக்க...
ரஷ்ய எண்ணெய் மீதான தள்ளுபடி; ட்ரம்புக்கு கமல் கடும் கண்டனம்

ஷ்யாவின் எண்ணெய் கொள்முதல் தொடர்பான தற்காலிக விலக்கு அளிக்கும் வொஷிங்டனின் நடவடிக்கை குறித்து நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்றும் அது வெளிநாட்டு அரசாங்கங்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாதுமேலும் படிக்க...
ஜூலை 17-ம் திகதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி

நாடு முழுவதும் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 2011-ம் ஆண்டில் நாடு தழுவிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் பிறகு 2021-ம் ஆண்டில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பெருந்தொற்றுமேலும் படிக்க...
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலுக்குத் தடை?

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை மாநில அரசு தடை செய்யும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று (06) அறிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்றத்தில் 2026–27 மாநில வரவு-செலவுத் திட்டத்தை அவர் தாக்கல் செய்து கொண்டிருந்தபோது இந்த அறிவிப்பு வெளியானது.மேலும் படிக்க...
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க அமெரிக்கா-விடமிருந்து இந்தியாவுக்கு 30 நாள் விலக்கு

ஈரானுடனான மோதல் அதிகரித்து வரும் நிலையில், இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெயை வாங்க அனுமதிக்கும் வகையில் அமெரிக்கா 30 நாள் தற்காலிக விலக்கு அளிப்பதாகக் கூறியுள்ளது. வளைகுடாவில் நிலவும் நெருக்கடி ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல் பாதைகளை கணிசமாகமேலும் படிக்க...
இந்தித் திணிப்பு வெறியில் பா.ஜ.க. எல்லை மீறிச் செல்கிறது – ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை இன்று (04) பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக சாடினார். இந்தி மொழியைத் திணிக்கும் வெறியில் பாரதிய ஜனதாக் கட்சி அனைத்து வரம்புகளையும் மீறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்தியமேலும் படிக்க...
முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை

திமுக – காங்கிரஸ் இடையே கூட்டணி குறித்த குழப்பம் நீடிக்கும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று (மார்ச் 3) திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்துமேலும் படிக்க...
இலங்கை கடற்படையினர் கச்சதீவில் தமிழக இளைஞர்களை தாக்கினர் – தமிழகத்தில் இருந்து குற்றச்சாட்டு

கச்சதீவு திருவிழாவின்போது இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர் தமிழக பக்தர்களை தாக்கினார் எனவும் இதன்போது தமிழக இளைஞர்கள் தரையில் இருந்து “இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும், குறித்த கடற்படை அதிகாரியை தண்டிக்க வேண்டும்” என எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர் எனவும் அதன்பின்னர்மேலும் படிக்க...
எடப்பாடி பழனிசாமி இன்று டில்லி பயணம் – அமித் ஷாவுடன் சந்திப்பு
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டில்லி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரையில் நேற்று நடைபெற்றமேலும் படிக்க...
மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியானது

மஹாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார், கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி விமானத்தில் மும்பையில் இருந்து பாராமதி சென்ற நிலையில் விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக ஏ.ஏ.ஐ.பி., எனப்படும், விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரணைமேலும் படிக்க...
மோடி தமிழகம் வருகிறார்

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ள இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடிமேலும் படிக்க...
சீமானின் கொடியுடன் கச்சத்தீவில் படகு – தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமானின் கொடியுடன் படகொன்று இன்று கச்சத்தீவு கடல்பரப்பில் சென்றுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் திருவிழாவில் கலந்துகொள்ள இந்த படகு பயணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டும் என்றும் அது தமிழகத்தின்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- …
- 191
- மேலும் படிக்க
