இலங்கை
யோஷிதவுக்கு எதிரான வழக்கில் பொய் சாட்சியம் அளித்தவருக்கு எதிராக நடவடிக்கை

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கில், பொய் சாட்சியமளித்த சாட்சி ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் இன்று (10) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில்,மேலும் படிக்க...
வெளிநாட்டுப் பணியாளர்களுக்-கான மரண நஷ்டஈட்டுத் தொகை 20 இலட்சமாக அதிகரிப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பின் போது உயிரிழக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மரண நஷ்டஈட்டுத் தொகையை 20 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்க முடிந்த மிகப்பெரிய நிவாரணம் என்று வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறைமேலும் படிக்க...
மதத் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்து, கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (10) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, எந்தவொரு சமூகத்திற்கும் தமது கலாசார அடையாளம் காரணமாக சமூகத்தில் பாதுகாப்பின்மை அல்லதுமேலும் படிக்க...
பாகிஸ்தானில் இருந்து 2 கொள்கலன்களில் மறைத்து கொண்டு வரப்பட்ட போதைப்பொருள்

பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்களை இரண்டு கொள்கலன்களில் மறைத்து இலங்கைக்கு இறக்குமதி செய்து கொழும்பு துறைமுகத்தின் CICT முனையத்தில் வைத்திருந்தமை தொடர்பாக மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த விசாரணைக்கு அமையமேலும் படிக்க...
முன்னாள் அரச ஜோதிடர் 3 மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் வெளியேறினார்

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் அரச ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தன, சுமார் மூன்று மணி நேர வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். அவர் இன்று (10) காலை 10.15 மணியளவில் இலஞ்சம்மேலும் படிக்க...
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு! இலங்கையிலிருந்து புறப்பட்டார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைகான தனது மூன்று நாள் உத்தியோகபூர் விஜயத்தை நிறைவு செய்துவிட்டு நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். அவர் இன்று (10) பிற்பகல் 1.00 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) விசேட விமானம் மூலம் புறப்பட்டுச்மேலும் படிக்க...
22 ஆவது திருத்தம், நீதித்துறை சட்டமூலம் நாடாளுமன்ற விவாதத்திற்கு

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மீதான நாடாளுமன்ற விவாதங்களை நடத்துவதற்கு இன்று (10) கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்தது. இதன்படி, அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலம் செப்டம்பர் 24-ஆம் திகதிமேலும் படிக்க...
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் இன்று இலங்கை வருகை

நாட்டின் பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டம் மற்றும் பரந்த பொருளாதாரக் கண்ணோட்டம் ஆகியவை குறித்த முக்கிய மதிப்பீட்டை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவினர் இன்று (10) நாட்டிற்கு வருகை தரவுள்ளனர். நீட்டிக்கப்பட்ட நிதியுதவிமேலும் படிக்க...
காலி கடற்கரை ஓரத்தில் சட்டவிரோத மீன் விற்பனை நிலையங்கள் அகற்றம்!

காலியில் உள்ள தேவதா (Dewata) கடற்கரையோரம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருந்த மீன் கடைகளை கடலோரப் பாதுகாப்புத் துறை இன்று (10) காலை அகற்றியது. இந்த நடவடிக்கை வியாபாரிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தாங்கள் முன்னர் வியாபாரம் செய்த இடங்களிலிருந்து அகற்றப்பட்டதாகவும், இந்த இடத்தில்மேலும் படிக்க...
பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் கைது

பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, பண்டாரவளை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரவளை மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி மற்றும் போலியான ஆவணங்களைத் தயாரித்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரிலேயேமேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் மற்றொரு பெண் ஆகியோருக்கு எதிராக இன்று (10) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது,மேலும் படிக்க...
ஞானசார தேரரின் பொதுமன்னிப்பு இரத்து – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுபல சேனா (Bodu Bala Sena) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொடவின் மனைவிமேலும் படிக்க...
ஜனாதிபதி அநுர குமாரவை சந்தித்தார் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

நாட்டுக்கு 03 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (09) புதன்கிழமை கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இருதரப்பு உறவுகள்மேலும் படிக்க...
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று வேலைநிறுத்தம்

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று (09) நாடு தழுவிய ரீதியில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்க அரசாங்கம் இதுவரை தவறிவிட்டதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மளனத்தின்மேலும் படிக்க...
ஜனாதிபதியுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் இன்று பேச்சுவார்த்தை

நேற்றைய (08) தினம் இலங்கை வந்தடைந்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்து உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இச்சந்திப்பு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள்மேலும் படிக்க...
இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் நாளை மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் நாளை (09) மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதேமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு வழக்கு: பிரதிவாதிகளின் எழுத்துமூல வாதங்கள் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள 24 பிரதிவாதிகளும் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் தமது எழுத்துமூல வாதங்களை தாக்கல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கின்மேலும் படிக்க...
பயணிகள் வாகன பாதுகாப்பை பலப்படுத்தும் அரசாங்கத்தின் புதிய திட்டம்

பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் இனி ஒவ்வொரு 5,000 கிலோ மீட்டர் ஓட்டத்திற்குப் பிறகோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ கட்டாய சாலைத் தகுதிப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- …
- 480
- மேலும் படிக்க

