இலங்கை
மரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்

மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதியின் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மீரிகம பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர்மேலும் படிக்க...
தாக்குதல் தொடர்பாக விசாரணை ஒரு மாதத்தில் நிறைவுக்குவரும் – பொன்சேகா

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை அடுத்த ஒரு மாதத்துக்குள் நிறைவுசெய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும் படிக்க...
பெண் இராணுவச்சிப்பாய் மீது தாக்குதல் ; சகோதரன் உட்பட இருவரும் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா ஓமந்தை புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் நேற்று இரவு பெண் இராணுவச்சிப்பாய் மீது வீடு புகுந்து வெட்டியதில் பெண் இராணுவச்சிப்பாய் காயமடைந்துள்ளார். இதனைத் தடுக்கச் சென்ற சகோதரன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
முன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் 9 மணிநேர வாக்குமூலம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ 9 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (15) காலை 10 மணிமுதல் மாலை 7 மணிவரையான காலப்பகுதியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர்மேலும் படிக்க...
இலங்கை பாராளுமன்ற குழு சீனா பயணம்
இலங்கை – சீன பாராளுமன்ற உறுப்பினர்களின் நட்புறவு நிமித்தம் ஆளும் , எதிர்க்கட்சி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் நாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று சீனா சென்றுள்ளனர். எதிக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இந்தமேலும் படிக்க...
தன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும் – க.வி. விக்னேஸ்வரன்

தன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் ஓய்வு நிலை உச்ச நீதிமன்ற நீதியரசருமாகிய க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். மன்னாரைச் சேர்ந்த ஈழத்தின் பிரபல எழுத்தாளர் சர்மிலா வினோதினியின் படைப்பான ‘மொட்டப்பனையும்மேலும் படிக்க...
தேர்தலை பிற்போட தேர்தல்கள் ஆணைக்குழு ஒருபோதும் இடமளிக்காது

மாகாணசபைத் தேர்தல் முதலில் நடத்தப்படுவதால் அது எந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதித் தேர்தலை பாதிக்காது. இதனை காரணம் காட்டி ஜனாதிபதித் தேர்தலை பிற்போட தேர்தல்கள் ஆணைக்குழு ஒருபோதும் இடமளிக்காது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அத்துடன் இவ்வருடம் நவம்பர்மேலும் படிக்க...
அதிகாரப் பகிர்வுக்கான நேரம் நெருங்கி விட்டது – பிரதமர்
அரசயில் தீர்வு தொடர்பில் இரண்டு ஆண்டுகளில் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அதிகாரப் பகிர்வுக்காகவே முன்னரும் பாடுபட்டேன். இன்றும் பாடுபட்டு வருகின்றேன் என்றும் கூறினார். யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட பிரதமர் சுன்னாகம்மேலும் படிக்க...
பெண்களுக்கு ராஜபக்ஷர்கள் மீது அதீத அன்பு – பிரசன்ன

தற்போது ஏற்பட்டுள்ள அழிவில் இருந்து நாட்டை மீட்க மஹிந்த ராஜபக்ஷவின் இலக்கை கொண்ட தலைவர் ஒருவரினால் மாத்திரமே முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கட்டான பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்கள் விரும்பும்மேலும் படிக்க...
நாட்டில் அடுத்தது ஜனாதிபதித் தேர்தல் – அனைவரும் சரியான முடிவை எடுக்க வேண்டும்!

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள், தேவைகள் அறிந்து சிறுபான்மை மக்களை மதித்து அக்கறையுடன் செயற்படும் ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சி தான் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அந்தக் கட்சி அதிகாரத்தில்மேலும் படிக்க...
கட்சியின் முடிவுக்கு அமையவே மீண்டும் அமைச்சர் பதவி

கட்சியின் முடிவுக்கு அமைவாக தனது அமைச்சர் பதவியை மீண்டும் பெறுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை கொண்டு வரும் நோக்கில் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமாமேலும் படிக்க...
வவுனியாவில் கோர விபத்து ; நால்வர் படுகாயம்

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் நேற்று (14.07) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியாவிலிருந்து மன்னார் வீதிய்யூடாக பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மன்னார் வீதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள்மேலும் படிக்க...
கடற்படைத் தளபதியின் பதவிக்காலம் நீடிப்பு!

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவின் பதவிக் காலத்தை மேலும் ஒருவருடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீட்டித்து உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டமைமேலும் படிக்க...
ஐ.தே.க.வின் செய்றபாடுகளில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தலையிட முடியாது
ஐக்கிய தேசியக் கட்சியின் செய்றபாடுகளில் தலையிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்வுக்கோ அல்லது வேறு எவருக்குமோ இடமளிக்க போவதில்லை என்று அந்த கட்சியின் உப தலைவரும் மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ஐக்கிய தேசியமேலும் படிக்க...
வலி.வடக்கு தையிட்டியில் விகாரைக்கு நிகரான கட்டடம் அமைக்கும் பணியில் இராணுவத்தினர்….

வலி.வடக்கு தையிட்டி பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணியில் இராணுவத்தினர் விகாரைக்கு நிகரான கட்டடமொன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 28 வருடங்களுக்கு மேலாக இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள குறித்த பகுதிகளில் சில இடங்கள் அண்மைக்காலமாக இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து, விடுவிக்கப்பட்டுமேலும் படிக்க...
“கன்னியா தமிழரின் பூர்வீகம்” வரும் செவ்வாய்க்கிழமை போராட்டம்!

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கன்னியா வெந்நீரூற்று பகுதியில் தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு முயற்சியை எதிர்த்து போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த போராட்டத்தினை கன்னியா மரபுரிமை அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு இப்போராட்டம் கன்னியாவில்மேலும் படிக்க...
பலாலியில் இருந்து திருச்சி அல்லது மதுரைக்கு விமான சேவை – இந்தியா ஆர்வம்

பலாலி விமான நிலையத்தில் இருந்து, தமிழ்நாட்டின் மதுரை அல்லது திருச்சி நகரங்களுக்கு அல்லது கேரளாவின் திருவனந்தபுரத்துக்கு நேரடி விமான சேவைகளை நடத்த இந்தியா விருப்பம் கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்தும் பணிகள்மேலும் படிக்க...
அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலருடன் சிறிலங்கா தூதுவர் சந்திப்பு

அமெரிக்காவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள றொட்னி பெரேராவை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கத்தின் தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். கடந்த 11ஆம் நாள் இந்தச் சந்திப்பு வொசிங்டனில் இடம்பெற்றுள்ளது. இந்தச்மேலும் படிக்க...
காங்கேசன்துறை – காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவைக்கு சிறிலங்கா ஆர்வம்

இந்திய துறைமுகங்களுக்கு பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதில், சிறிலங்கா துறைமுக அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளதாக சிறிலங்கா துறைமுக அதிகார சபையின் தலைவர் கவன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ”காங்கேசன்துறை – காரைக்கால் துறைமுகங்களை இணைக்கும் வகையிலும், அதுபோன்று கொழும்பு- தூத்துக்குடி துறைமுகங்களைமேலும் படிக்க...
அமெரிக்காவின் 480 மில்லியன் டொலர் கொடை பெறுவதற்கு அமைச்சரவைப் பத்திரம்

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதியத்திடம் இருந்து 480 மில்லியன் டொலர் கொடையைப் பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம், ஜூலை 22ஆம் நாளுக்குள் அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது. அடுத்தவாரம் நிதியமைச்சர் நாட்டில் இருக்கமாட்டார் என்பதால் அதற்கடுத்த வாரம், அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்று,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 368
- 369
- 370
- 371
- 372
- 373
- 374
- …
- 407
- மேலும் படிக்க
