ஆன்மீகம்
வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்

வள்ளலார் தான் வாழ்ந்த காலங்களில் பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டியவர் வள்ளலார். அதில் சிலவற்றை இங்கே அறிந்துகொள்வோம். வள்ளலார்வள்ளலார் சிறப்பு மிக்க ஆன்மிகவாதிகளில் ஒருவர். இறைவன், ஜோதி வடிவில் இருப்பதாக தன் அருள்கொண்டு உணர்ந்தவர். அவர் வழி பின்பற்றும் பலரும் இன்றும்,மேலும் படிக்க...
சுப நிகழ்ச்சிகளில் குத்துவிளக்கை பயன்படுத்த காரணம் தெரியுமா?

இந்து சமய வழிபாட்டிலும் குத்துவிளக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. குத்துவிளக்கை சுப காரியங்கள் நடக்கும் போதும், கோவில்களிலும், வீடுகளிலும் பயன்படுத்தி வருவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். இந்து சமய வழிபாட்டிலும் குத்துவிளக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து வரும் ஒளியானது தீய சிந்தனைகள் ஏற்படாமேலும் படிக்க...
புண்ணியங்கள் பல தரும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்!

புரட்டாசி சனிக்கிழமைகளில்களில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு, பிரார்த்தனைகளை செலுத்தலாம். சனி, புதன் திசை நடப்பவர்கள், எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட்டால், தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும். புரட்டாசி மாதம் முழுவதும்மேலும் படிக்க...
துன்பங்களைப் போக்கும் துளசி

மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி வீற்றிருக்கும் துளசியை வழிபட்டால், அதிர்ஷ்டத்திற்கும், ஐஸ்வரியத்திற்கும் பஞ்சம் இருக்காது என்பதே பலரின் கூற்றாக இருக்கிறது. துளசி பூஜைபெருமாளுக்குரிய வழிபாட்டில் துளசிக்கு முக்கியமான இடம் உண்டு. துளசியானது, பூமாதேவியின் அம்சமாகவே போற்றப்படுகிறது. அதனால்தான் அதை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள்,மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தினம் இன்று

உலக கிறிஸ்தவர்கள் இன்று (12) இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூறும் உயிர்த்த ஞாயிறு பண்டிகையை அல்லது பாஸ்கு பண்டிகையை கொண்டாடுகின்றனர். உலகம் கொரோனா அச்சுறுத்தலால் அவதியுறும் இன்றைய சூழலில் இயேசுவின் உயிர்ப்பு உலகத்தை மீட்பதாக அமையம் வேண்டும் என்பது அனைவரதும்மேலும் படிக்க...
தவக்காலம் என்றால் என்ன?

தவக்காலம் என்றால்: சுருங்கக்கூறின் எம் ஆன்மாவின் ஏற்றத்திற்காக ஆண்டவரால் வழங்கப்பட்ட அருமையான காலமேயாகும். இறைவிருப்பத்தை வாழ்வில் ஏற்று அதன் படி வாழ்ந்து கடவுளோடும் மனிதரோடும் ஒப்புரவாவதற்கான காலமே தவக்காலமாகும். நாம் அனைவரும் மீண்டும் ஒருமுறை எம் ஆன்மீகத் தேடலை வழிப்படுத்தி வலுப்படுத்திமேலும் படிக்க...
காவியை ஏன் நிராகரித்தார் வள்ளலார்?

இந்து மதத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது காவி நிறம். இந்துமத துறவிகளும், பக்தர்களும் காவி உடையினையே அணிந்து வருகிறார்கள். இதில், வள்ளலார் மட்டும் விதிவிலக்காக இருந்தார். காவி உடையினை தவிர்த்து அவர் வெள்ளாடைத்துறவியாக மாறியது ஏன்? இந்து மதத்தின் மூடப்பழக்க வழக்கங்களை எல்லாம்மேலும் படிக்க...
வெள்ளிக்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பயன்கள்
மகத்துவம் மிகுந்த வெள்ளிக்கிழமையை கொண்டு விரதம் ஒன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதுதான் வெள்ளிக்கிழமை விரதம். வெள்ளிக்கிழமை விரதத்தின் மகிமை பற்றி விரிவாக பார்க்கலாம். வெள்ளிக்கிழமை விரதம்வெள்ளிக்கிழமை விரதம் முருகப்பெருமான், லட்சுமிதேவி, நவக்கிரகங்களில் ஒருவரான சுக்ரன் ஆகியோரின் அருளைப் பெறுவதற்காக கடைப்பிடிக்கப்படும் விரதம்மேலும் படிக்க...
கல்வி, தொழில் செழிக்கச் செய்யும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை
சரஸ்வதி பூஜையன்று வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். இந்த வழிபாடுகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். ஆயுத பூஜைகல்விக் கடவுளாம் சரஸ்வதி தேவியை வணங்குவதன் மூலம் கல்விச்செல்வம் பெருகும். குழந்தைகளின் கல்வி சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்கமேலும் படிக்க...
சங்கடங்கள் தீர்க்கும் விநாயக சதுர்த்தி விரதத்தின் மகிமைகள்

‘பிடித்து வைத்த பிள்ளையார்’ என்று சொல்வதற்கேற்ப வடிவமைக்கவும், வணங்கவும் எளிமையாக இருப்பவர் விநாயகப் பெருமான். எளிமையான மூர்த்தி என்றாலும், பெரும் கீர்த்தியைக் கொண்ட முழுமுதற்கடவுள் இவர். இவரை விலக்கிவிட்டு எந்த வழிபாட்டையும் மேற்கொள்ளவே முடியாது என்பதுதான் இவரின் சிறப்பம்சம். ‘சங்கஷ்டம்’ என்றால்,மேலும் படிக்க...
சாய்பாபாவிற்கு உகந்த வியாழக்கிழமை விரதம்

சாய்பாபாவிற்கு வியாழக்கிழமை விரதம் இருந்து வழிபாடு செய்ய உகந்த நாளாகும். இந்த விரதத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம். ஒன்பது வியாழக்கிழமைகள் பழ, திரவ உணவு மட்டுமே அருந்தி பாபாவுக்கு விரதம் இருக்க வேண்டும். ஒன்பது வியாழக்கிழமைகளும் சாய்பாபாமேலும் படிக்க...
லட்சுமி கடாட்சம் எங்கு உண்டாகும்?

பெண் தெய்வங்களுள் லட்சுமியின் இடம் உயர்ந்தது. அவள் சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமி, பூவுலகில் அரசர்களிடையே ராஜ்ஜிய லட்சுமி, வீடுகளில் இல்லத்தரசிகள் உருவில் கிரக லட்சுமி என்று அழைக்கப்படுகிறாள். லட்சுமிதேவியின் கடாட்சம் இருந்தால் புகழ், கல்வி, வீரம், வெற்றி, நன்மைகள், துணிவு, செல்வம், தான்யம்,மேலும் படிக்க...
ரமலானை வரவேற்போம்

மனிதனை பாவத்தில் இருந்து மீட்கவும், பாவமன்னிப்பு பெறவும், தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு வாரி வழங்கி இறைவனின் திருப்பொருத்தத்தை பெறவும் இந்த புனித ரமலான் நோன்பு வழிகாட்டுகிறது. உலக மக்களை நல்வழிப்படுத்த வந்த மார்க்கம் இஸ்லாம். கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும்மேலும் படிக்க...
நந்தியை விரதம் இருந்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

பிரதோஷ காலத்தில் மட்டுமல்ல தினமும் நந்தியை (Nandhi) விரதம் இருந்து வழிபடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அவை என்னவென்று பார்க்கலாம். பிரதோஷ காலத்தில் மட்டுமல்ல தினமும் நந்தியை (Nandhi) விரதம் இருந்து வழிபடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அவை என்னவென்று பார்க்கலாம். மேலும் படிக்க...