பிரபல இந்திய நடிகர் நானா படேகர் காலமானார்
பிரபல இந்திய நடிகர் நானா படேகர் (Nana Patekar) தனது 75ஆவது வயதில் காலமானார்.
மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
