இயக்குநர் பாரதிராஜா மறைவு: தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் அரசு மரியாதை அளிக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
முன்னதாக இன்று காலை முதலமைச்சர் விஜய், நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
