பிறந்த நாள் வாழ்த்து – செல்வி. ஜெரனிக்கா சேகர் (29/03/2026)
டென்மார்க்கில் வசிக்கும் சேகர் கஜேந்தினி தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜெரனிக்கா தனது 26வது பிறந்தநாளை இன்று 29.03.3026 ஞாயிற்றுக்கிழமை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.
இன்று 26வது பிறந்த நாளை கொண்டாடும் செல்வி ஜெரனிக்காவை அன்பு அப்பா சேகர், அன்பு அம்மா கஜேந்தினி, அன்புத்தம்பிமார் அஜய்சரண், ராம்சரண் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இணைந்து எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் பார் போற்றும் பிள்ளையாக உயர்ந்து வாழ வாழ்த்துகின்றார்கள்.
இன்று தனது 26வது பிறந்த நாளை கொண்டாடும் செல்வி. ஜெரனிக்கா சேகர் எல்லா வளங்களுடன் பார் போற்றும் பாடகியாகவும் சிறப்புடன் வாழ TRTதமிழ் ஒலி குடும்பமும் இணைந்து வாழ்த்தி மகிழ்கின்றோம்.
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு அப்பா சேகர் அன்பு அம்மா கஜந்தினி அன்பு தம்பிமார் அஜய்சரண், ராம் சரண்
அவர்களுக்கும் எமது நன்றி

