பிறந்த நாள் வாழ்த்து – செல்வி.சயானா மோகன் (14/03/2026)
ஜேர்மனி ஒக்ஸ் வேர்க் நகரில் வசிக்கும் மோகன் வதனி தம்பதிகளின் செல்வ புதல்வி சயானா 12ம் திகதி மார்ச் மாதம் வியாழக்கிழமை அன்று வந்த தனது 26வது பிறந்தநாளை இன்று 14ம் திகதி மார்ச் மாதம் சனிக்கிழமை அண்ணா சுஜியுடன் இணைந்து தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.
இன்று தனது 26வது பிறந்தநாளை கொண்டாடும் செல்வி சயானாவை , அன்பு அப்பா மோகன், அன்பு அம்மா வதனி, அன்பு அண்ணா சுஜி, மற்றும் மாமாமார், அத்தைமார், மச்சான்மார், மச்சாள்மார், அண்ணமார், அக்காமார், நண்பர்கள் அனைவரும் எல்லா வளங்களுடன், சீரும் சிறப்புமாக எல்லாம் வல்ல இறைவன் துணையோடு, பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று பிறந்த நாளை கொண்டாடும் செல்வி சயானாவை TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து பதினாறு செல்வமும் பெற்று மகிழ்வோடு வாழ வாழ்த்தி மகிழ்கின்றோம்.
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார் அன்பு அண்ணன் சுஜி.
அவருக்கும் எமது நன்றி.

