Main Menu

90வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்லம்மா கந்தையா அவர்கள்

தாயகத்தில் கோப்பாயை பிறப்பிடமாக கொண்ட பிரான்ஸ் Marne-la-Vallée இல் வசிக்கும் திருமதி. கந்தையா செல்லம்மா அவர்கள் தனது 90வது பிறந்தநாளை 18ம் திகதி  அக்டோபர் மாதம் வெள்ளிக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.

இன்று 90வது பிறந்தநாளை கொண்டாடும் திருமதி.கந்தையா செல்லம்மா அவர்களை அன்பு பிள்ளைகள் சற்குண செல்வராஜா குடும்பம், விவேகானந்தராஜா குடும்பம், சோதீஸ்வரன் குடும்பம், இரவிக்குமாரன் குடும்பம், உமைபாகன் குடும்பம், குணரட்ணராஜா குடும்பம், ரவிச்சந்திரன் குடும்பம் மற்றும் பேரப்பிள்ளைகள் அகிலா, அருள், அனுசியா, தயா, சுகி, நந்தன், சுகனி, கஜி, மோகன், விக்கி, லீலியான், அம்பிகை, மயூரன், அனித்தா, மகிந்தன், தீபன், நிஷாந்தன், பொலின், சதீஸ், சாந்தனா, சர்மிளா, அஜிந்தன், அபிலாசன், மதுஸ், மெலிசா, பிறையான், நிரேஸ், கரிஸ், டினோஸ் மற்றும் பூட்டப் பிள்ளைகள் நிவேத், தருண், அபிசா, ஆகாஷ், ஆரணி, சுயானா, விஷ்ணு, அஜன், அவினா, அமலியா, ஜெயான், அயானா, தைனா, லெறினா, தேவ், அபிரியானா, டனிஸ், சிலேனா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் கோப்பாய் தனிப்பனை வீரபத்திரர் குமார வேலர், இலந்தையடி பிள்ளையார் நாச்சியம்மா அருளோடு தேக ஆரோக்கியத்துடன்  வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 90 வது பிறந்தநாளை கொண்டாடும் திருமதி செல்லம்மா கந்தையா அவர்களை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள். அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்

பகிரவும்...