Main Menu

78வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. K.S. வேலாயுதம் (TRT ஐரோப்பிய செய்தியாளர்)

தாயகத்தில் காரைநகரை சேர்ந்த லண்டனில் வசிக்கும் TRT தமிழ் ஒலி ஐரோப்பிய செய்தியை தொகுத்து வழங்கும் திரு K. S வேலாயுதம் அவர்கள் 22ம் திகதி ஏப்ரல் மாதம் சனிக்கிழமை இன்று தனது 78வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்

இன்று 78வது பிறந்தநாளை கொண்டாடும் திரு K. S வேலாயுதம் அவர்களை வாழ்த்துவோர் France இல் வசிக்கும் அன்பு மகள் நந்தினி, London இல் வசிக்கும் அன்பு மகள் சுகந்தினி, London இல் வசிக்கும் அன்பு மகன் மகிந்தன், Australia வில் வசிக்கும் அன்பு மகள் வசந்தினி, மற்றும் மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் அபிராமி உபாசகி தாயின் அருளோடு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று தனது 78வது பிறந்தநாளை கொண்டாடும் மூத்த ஊடகவியாளர் திரு K.S வேலாயுதம் அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் TRT தமிழ் ஒலியின் அன்பு நேயர்களும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் நந்தினி, சுகந்தினி, மகிந்தன், வசந்தினி.

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...